என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 14 டிசம்பர் 2024

    ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனநிலையைப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 13 டிசம்பர் 2024

    விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி அதிகம் தேவைப்படும் நாள். புதிய நபர்களிடம் கவனமான இருப்பது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 12 டிசம்பர் 2024

    எதையும் யோசித்து செய்ய வேண்டிய நாள். திட்டமிட்ட காரியம் திசைமாறிச் செல்லும். வரவைவிட செலவு அதிகரிக்கும். வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் உங்களை விட்டு விலகுவர்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 11 டிசம்பர் 2024

    காரிய வெற்றிக்கு கடவுள் வழிபாடு தேவைப்படும் நாள். விரயங்கள் அதிகரிக்கும். நிதானத்துடன் செயல்படுவது நல்லது. மறதியால் குடும்பத்தில் அவதி உருவாகும்

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 10 டிசம்பர் 2024

    சோர்வுகள் அகன்று துடிப்புடன் செயல்படும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டுவந்து சேர்ப்பர்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 9 டிசம்பர் 2024

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பம்பரமாகச் சுழன்று பணிபுரிந்து பலரது பாராட்டுக்களையும் பெறுவீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். வீடு கட்டும் பணி தொடரும்

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 8 டிசம்பர் 2024

    தொட்ட காரியங்களில் வெற்றிபெறும் நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 7 டிசம்பர் 2024

    பாக்கிகள் வசூலாகும் நாள். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவுவர். தேகநலன் கருதி ஒரு சிறு தொகையை செலவிடும் சூழ்நிலை உண்டு. சுபகாரிய பேச்சுகள் முடிவாகலாம்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 6 டிசம்பர் 2024

    தொட்ட காரியம் துளிர்விடும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 5 டிசம்பர் 2024

    இடம் வாங்கும் முயற்சியில் அனுகூலம் கிடைக்கும் நாள். தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் செயல்படுவீர்கள். சங்கிலித்தொடர்போல தொடர்ந்த கடன்சுமை குறையும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 4 டிசம்பர் 2024

    ஒற்றுமை பலப்படும் நாள். நேற்றைய பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். கொடுக்கல், வாங்கல்களில் ஏற்பட்ட குளறுபடிகள் அகலும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 3 டிசம்பர் 2024

    வருமானம் திருப்தி தரும் நாள். வழிபாட்டில் கவனம் செலுத்துவீர்கள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். வீடு, இடம் வாங்கும் முயற்சி வெற்றி தரும். பயணங்களால் ஆதாயம் உண்டு.

    ×