என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசிபலன் - 20 நவம்பர் 2024
லாபகரமான நாள். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். நீண்டதூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் கைகூடலாம். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.
கன்னி
இன்றைய ராசிபலன் - 19 நவம்பர் 2024
வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். நேற்றைய சேமிப்பு இன்று செலவிற்கு கைகொடுக்கும். உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் செய்தி கிடைக்கும். எதையும் சாதிக்கும் துணிச்சல் ஏற்படும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 18 நவம்பர் 2024
எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும். ஆடை, ஆபரணங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு மாற்ற சிந்தனை அதிகரிக்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 17 நவம்பர் 2024
தொட்ட காரியம் துளிர்விடும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் தோள்கொடுத்து உதவுவர். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கைமாற்றாகக் கொடுத்த தொகை கைக்கு வந்து சேரும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 16 நவம்பர் 2024
முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வழக்குகள் சாதகமாகும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 15 நவம்பர் 2024
காரிய தாமதம் ஏற்படும் நாள். கடமையில் தொய்வு உண்டு. கொடுக்கல், வாங்கல்களில் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். சோம்பல் காரணமாக திட்டமிட்ட காரியமொன்றை மாற்றியமைப்பீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 14 நவம்பர் 2024
ஆதாயத்தை விட செலவுகள் அதிகரிக்கும் நாள். முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் தடைகளை சந்திக்க நேரிடலாம். நண்பர்கள் பகையாகாமல் இருக்க நாவில் கவனம் தேவை.
கன்னி
இன்றைய ராசிபலன் - 13 நவம்பர் 2024
கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடமையில் ஏற்பட்ட தொய்வு அகலும். பொதுவாழ்வில் மதிப்பும். மரியாதையும் உயரும். தொலைபேசி வழித்தகவல் தொலைதூரப் பயணத்திற்கு உறுதுணைபுரியும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 12 நவம்பர் 2024
நல்லவர்களை சந்தித்து நலம் காணும் நாள். நண்பர்கள் நம்பிக்கைகுரிய விதம் நடந்துகொள்வர். பண நெருக்கடி அகலும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர். தொழில் சீராக நடைபெறும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 11 நவம்பர் 2024
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். திட்டமிடாது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகமுண்டு. உத்தியோகத்தில் உயர்வு உண்டு.
கன்னி
இன்றைய ராசிபலன் - 10 நவம்பர் 2024
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். அன்னியதேச பயணம் செல்ல போட்ட திட்டம் தாமதமாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதால் விரயம் ஏற்படும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 9 நவம்பர் 2024
இல்லாதவர்களுக்கு உதவி செய்து உள்ளம் மகிழும் நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். வெளிவட்டார தொடர்பு விரிவடையும். வீடு, மனை வாங்க போட்ட திட்டங்கள் நிறைவேறும்.






