என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசிபலன் - 6 ஜனவரி 2025
வழிபாடுகளில் நம்பிக்கை கூடும் நாள். அலைபேசி வழித்தகவல் சுபச் செய்திகளைக் கொண்டு வந்து சேர்க்கும். புதிய நிறுவனத்தில் வேலை வாய்ப்பு தரும் தகவல் மகிழ்ச்சியைத் தரும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 5 ஜனவரி 2025
நினைத்தது நிறைவேறி நிம்மதி காணும் நாள். தொழில் தொடங்கும் முயற்சிக்கு நண்பர்கள் உறுதுணை புரிவர் பணப்புழக்கம் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி மகிழ்வீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 4 ஜனவரி 2025
நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வாகனம் வாங்கும் முயற்சியில் அனுகூலம் உண்டு.
கன்னி
இன்றைய ராசிபலன் - 3 ஜனவரி 2025
நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். தொலைபேசி மூலம் சந்தோஷம் தரும் செய்திகளை கேட்கலாம். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 2 ஜனவரி 2025
தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படும் நாள். தனவரவில் இருந்த தடைகள் அகலும். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். குடும்பத்தில் நிலவி வந்த சொல் யுத்தம் சுமூகமாக முடியும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 1 ஜனவரி 2025
முன்னேற்றம் கூடும் நாள். பல நாட்களாக வசூலாகாத கடன்கள் இன்று திடீரென வசூலாகலாம். வீட்டைச் சீரமைப்பதில் அக்கரை காட்டுவீர்கள். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தரும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 31 டிசம்பர் 2024
உறவினர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். ஆரோக்கியத்திற்காகச் செலவிடுவீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 30 டிசம்பர் 2024
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள். கடிதம் கனிந்த தகவலைக் கொண்டு வந்து சேரும். மனக்கசப்புகள் மாறும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 29 டிசம்பர் 2024
செவி குளிரும் செய்திகள் வந்து சேரும்நாள் செல்வநிலை உயரும். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 28 டிசம்பர் 2024
எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும் நாள். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். தொழிலில் பங்குதார்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 27 டிசம்பர் 2024
உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சகோதர வழியில் நன்மை கிடைக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு.
கன்னி
இன்றைய ராசிபலன் - 26 டிசம்பர் 2024
வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். நடைபெறாது என்று நினைத்த காரியமொன்று நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். தகுந்த நண்பர்களின் ஆலோசனைகளை எடுத்துக் கொள்வதில் தவறில்லை.






