என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 18 ஜனவரி 2025

    எதிர்பார்த்த லாபம் எளிதில் கிடைக்கும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 17 ஜனவரி 2025

    ஒற்றுமை பலப்படும் நாள். நேற்றைய பிரச்சனையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். கொடுக்கல், வாங்கல்களில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். வீட்டு உபயோக பொருட்களை வாங்கி சேர்க்கும் எண்ணம் உருவாகும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 16 ஜனவரி 2025

    திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது. வியாபார முன்னேற்றம் கருதி வெளியூர் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 15 ஜனவரி 2025

    முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வரலாம்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 14 ஜனவரி 2025

    இறை வழிபாடு இனிமை தரும் நாள். எண்ணங்கள் நிறைவேறும். இல்லம் தேடி நல்ல தகவல் வந்து சேரலாம். புதிய நண்பர்களின் அறி முகத்தால் பொருளதார நிலையை உயர்த்திக் கொள்வீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 13 ஜனவரி 2025

    சொல்லை செயலாக்கிக் காட்டும் நாள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு வெளிநாட்டிலிருந்து அனுகூலத் தகவல் உண்டு.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 12 ஜனவரி 2025

    இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது பற்றி யோசிப்பீர்கள். வெளிவட்டார தொடர்பு விரிவடையும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 11 ஜனவரி 2025

    உயந்த மனிதர்களின் சந்திப்பால் இழந்த வாய்ப்புகளை பெறும் நாள். உள்ளன்போடு பழகியவர்கள் உங்கள் முயற்சிக்கு உறுதுணைபுரிவர். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 10 ஜனவரி 2025

    விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். புதிய முயற்சியில் வெற்றி கிட்டும். தகுந்த நபர்களின் ஆலோசனைகளை எடுத்துக் கொள்வதில் தவறில்லை என்று நினைப்பீர்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 9 ஜனவரி 2025

    தடைகள் அதிகரிக்கும் நாள். தன்னம்பிக்கை குறையும். முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் உண்டு. அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்காது.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 8 ஜனவரி 2025

    ஆலய வழிபாட்டால் அமைதி காண வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் உடன் இருப்பவர்களால் பிரச்சனைகள் உண்டு. 

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 7 ஜனவரி 2025

    காலையில் கலகலப்பும், மாலையில் சலசலப்பும் ஏற்படும் நாள். திடீர் விரயத்தால் திகைப்படைவீர்கள். பணநெருக்கடி அதிகரிக்கும். நண்பர்கள் பகையாவர். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்

    ×