என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசிபலன் - 30 ஜனவரி 2025
யோகமான நாள். பயணங்கள் பலன் தருவதாக அமையும். பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்கும் எண்ணம் உருவாகும். மடல் மூலம் மகிழ்ச்சியான தகவல் ஒன்று வந்து சேரும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 29 ஜனவரி 2025
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 28 ஜனவரி 2025
யோகமான நாள். காரியத்தடை அகலும். நாணயப் பாதிப்பிலிருந்து விடுபட நண்பர்கள் ஒத்துழைப்பு செய்வர். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 27 ஜனவரி 2025
காலை நேரத்திலேயே காரிய வெற்றி ஏற்படும் நாள். முன்னேற்றப் பாதைக்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் விலகுவர். பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 26 ஜனவரி 2025
இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும். வர வேண்டிய தொகை வந்து சேரும். நூதனப்பொருள் சேர்க்கை உண்டு.
கன்னி
இன்றைய ராசிபலன் - 25 ஜனவரி 2025
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 25 ஜனவரி 2025
நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைக்க வேண்டிய நாள். திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றங்களை செய்வீர்கள். பழகிய சிலரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கும் சூழ்நிலை உருவாகும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 23 ஜனவரி 2025
மங்கல ஓசை மனையில் கேட்கும் நாள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகள் வந்து நெருக்கடியை கொடுக்கலாம். சோம்பலால் திட்டமிட்ட பயணங்களை மாற்றியமைப்பீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 22 ஜனவரி 2025
யோசித்து செயல்பட வேண்டிய நாள். வழக்கமான பணிகளில் மாற்றம் செய்ய நேரிடலாம். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் கையாளவும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 21 ஜனவரி 2025
யோகமான நாள். நினைத்தது நிறைவேறும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சேரும். தொழில் ரீதியாகப் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோக முன்னேற்றம் உண்டு.
கன்னி
இன்றைய ராசிபலன் - 20 ஜனவரி 2025
முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து மகிழும் நாள். வியாபாரத்தில் பணியாளர்களை மாற்றும் சிந்தனை உருவாகும். குடும்பத்தாருடன் குதூகலப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 19 ஜனவரி 2025
நாணய பாதிப்பு ஏற்படாமல் நடந்துகொள்ள வேண்டிய நாள். நேற்றைய சேமிப்புகள் இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். உணர்ச்சிவசப்படுவதன் மூலம் உறவினர் பகை ஏற்படலாம்.






