என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 7 பிப்ரவரி 2025

    வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டும் நாள். இடமாற்றச் சிந்தனை மேலோங்கும். வரவு திருப்திகரமாக இருந்தாலும் செலவுகளும் கூடுதலாகவே இருக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 6 பிப்ரவரி 2025

    அருகிலிருப்பவர்களின் ஆதரவு கிடைத்து மகிழும் நாள். அரைகுறையாக நின்ற பணிகளை மீண்டும் தொடருவீர்கள். முன்னேற்றப் பாதைக்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் விலகுவர்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 5 பிப்ரவரி 2025

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் பொழுது விழிப்புணர்ச்சி தேவை. பிறர் மனதைப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. விரயங்கள் அதிகரிக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 4 பிப்ரவரி 2025

    எதையும் யோசித்து செய்வது நல்லது தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையலாம். உத்தியோகத்தில் பணப்பொறுப்பில் உள்ளவர்கள் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 3 பிப்ரவரி 2025

    கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முன்வருவீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 2 பிப்ரவரி 2025

    தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். கடின முயற்சிக்குப் பின்னால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். அலைபேசி வாயிலாக நல்ல தகவல் வந்து சேரும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 1 பிப்ரவரி 2025

    பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். பாசம் மிக்கவர்கள் பக்கபலமாக இருப்பர். குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 31 ஜனவரி 2025

    சிந்தனைகளில் வெற்றிபெறும் நாள். வருமானம் இருமடங்காகும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும். மருத்துவச் செலவுகள் ஏற்படலாம்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 30 ஜனவரி 2025

    யோகமான நாள். பயணங்கள் பலன் தருவதாக அமையும். பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்கும் எண்ணம் உருவாகும். மடல் மூலம் மகிழ்ச்சியான தகவல் ஒன்று வந்து சேரும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 29 ஜனவரி 2025

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 28 ஜனவரி 2025

    யோகமான நாள். காரியத்தடை அகலும். நாணயப் பாதிப்பிலிருந்து விடுபட நண்பர்கள் ஒத்துழைப்பு செய்வர். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 27 ஜனவரி 2025

    காலை நேரத்திலேயே காரிய வெற்றி ஏற்படும் நாள். முன்னேற்றப் பாதைக்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் விலகுவர். பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும்.

    ×