என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசிபலன் - 18 பிப்ரவரி 2025
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். உடல் தொழிலில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 17 பிப்ரவரி 2025
பயணங்களால் ஆதாயம் கிடைக்கும் நாள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டு.
கன்னி
இன்றைய ராசிபலன் - 16 பிப்ரவரி 2025
பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைக்கும் நாள். ஊர் மாற்றம், உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். மதிய நேரத்திற்கு மேல் மங்கல செய்திகள் வந்து சேரும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 15 பிப்ரவரி 2025
வரவு திருப்தி தரும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உற்றார், உறவினர்களுக்கு கொடுத்து உதவும் எண்ணம் மேலோங்கும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.
கன்னி
இன்றைய ராசிபலன் - 14 பிப்ரவரி 2025
வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். பொதுநலத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வளர்ச்சி கருதி கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 13 பிப்ரவரி 2025
நட்பு வட்டம் விரிவடையும் நாள். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தை கொடுக்கும். வராத உறவினர்கள் உங்கள் வீடுகளுக்குத் திடீரென வரலாம்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 12 பிப்ரவரி 2025
தொட்ட காரியம் துளிர்விடும் நாள். தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். தக்க சமயத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 11 பிப்ரவரி 2025
இனிமையான நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாண முயற்சி கைகூடும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 10 பிப்ரவரி 2025
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். குடியிருக்கும் வீட்டாரோடு ஏற்பட்ட பகை மாறும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 9 பிப்ரவரி 2025
தடைகள் விலகி தனவரவு பெருகும் நாள். தொழில் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருந்தவர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்பு வரலாம். கடன் சுமை குறையும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 8 பிப்ரவரி 2025
வரவைக் காட்டிலும் செலவு கூடும் நாள். வருங்கால நலன் கருதி புதிய முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களிடம் கொடுத்த பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 7 பிப்ரவரி 2025
வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டும் நாள். இடமாற்றச் சிந்தனை மேலோங்கும். வரவு திருப்திகரமாக இருந்தாலும் செலவுகளும் கூடுதலாகவே இருக்கும்.






