என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும் நாள். காலை நேரம் கலகலப்பாக அமையும். தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். கடன் சுமை குறைய எடுத்த முயற்சி பலன்தரும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    மகிழ்ச்சியான நாள். ஒரே நேரத்தில் பல வேலைகள் வந்தும் சேரும். திட்டமிட்ட பயணங்களை மாற்றியமைப்பீர்கள். நண்பர்களின் வழியே விரயம் உண்டு.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். புகழ் கூடும். உத்தியோகப் பிரச்சனை அகலும். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    உழைத்து முன்னேறி உயர்வடைய நினைக்கும் நாள். ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொட்ட காரியத்தில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 26 பிப்ரவரி 2025

    தன்னம்பிக்கையுடன் செயல்படும் நாள், சிக்கனத்தைக் கையாள முயற்சிப்பீர்கள். திருமணத்தடை அகலும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 25 பிப்ரவரி 2025

    தடைகள் விலகும் நாள். பால்ய நண்பர்களின் சந்திப்பு உண்டு. அக்கம் பக்கத்து வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் கூடுதல் சம்பளம் பற்றிய தகவல் உண்டு.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நாடாளும் நபர்களின் நட்பு கிடைக்கும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    காரியங்கள் கைகூடும் நாள். உறவினர் வழியில் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிக்கு கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    செல்வ நிலை உயரும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். மாமன், மைத்துனர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வரன்கள் முடிவாகும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    விடியும் பொழுதே நல்ல தகவல் கிடைக்கும் நாள். பொதுக்காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடுகளைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பர்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    செல்வ நிலை உயரும் நாள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். 

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 19 பிப்ரவரி 2025

    காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். வரவு திருப்தி தரும். வாகன மாற்று சிந்தனை மேலோங்கும். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வரலாம்.

    ×