என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசிபலன் 02 ஏப்ரல் 2025
விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். வாழ்க்கைத்துணை வழியே இருந்த பிரச்சினை தீரும். கல்யாணக் கனவுகள் நனவாகும். தொழில் முன்னேற்றம் உண்டு.
கன்னி
இன்றைய ராசிபலன் 01 ஏப்ரல் 2025
வளர்ச்சி கூட வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். எதிர்பாராத விரயம் உண்டு. மனக்கசப்பு தரும் தகவல் வரலாம். வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
கன்னி
இன்றைய ராசிபலன்
நடக்காத ஒன்றை நினைத்து கவலைப்படும் நாள். குடும்பப் பிரச்சனைகளில் யாரும் தலையிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. மருத்துவச் செலவுகள் ஏற்படும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் அறிமுகம் கிடைக்கும் நாள். தடைபட்ட வருமானம் தானாகவே வந்து சேரும். பணியாளர்களுடன் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். கூட்டுத் தொழிலைத் தனித்தொழிலாக மாற்றலாமா என்று சிந்திப்பீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
தனவரவு திருப்தி தரும் நாள். குடும்பத்தில் சந்தோஷம் தரும் சம்பவம் நடைபெறும். செல்வந்தர்களின் உதவியோடு கடன் சுமை குறைய வழிபிறக்கும். பழகிய நண்பர்கள் பக்கபலமாக இருப்பர்.
கன்னி
இன்றைய ராசிபலன்
மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெற்று மகிழ்ச்சி காணும் நாள். விரயத்திற்கேற்ற வரவு உண்டு. குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். இடம் வாங்கும் முயற்சி வெற்றி தரும்.
கன்னி
இன்றைய ராசிபலன் 26 மார்ச் 2025
அருகிலிருப்பவர்களின் ஆதரவு கிடைத்து மகிழும் நாள். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகளை மீண்டும் தொடருவீர்கள். உத்தியோகத்தில் இழந்த வேலை மீண்டும் கிடைக்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன் 25 மார்ச் 2025
எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காணும் நாள். செல்வாக்கு மேலோங்கும். தொழில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும். வீடு வாங்கும் முயற்சி கைகூடும்.
கன்னி
இன்றைய ராசிபலன் 24 மார்ச் 2025
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். வரவு திருப்தி தரும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன் 23 மார்ச் 2025
ஊர் மாற்றம், இடமாற்றம் பற்றி சிந்திக்கும் நாள். உறவினர் வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் சகபணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சினை இன்று அகலும்.
கன்னி
இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2025
யோகமான நாள். தன வரவு உண்டு. தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள் தடைகள் அகல நண்பர்கள் வழி கூறுவர். பொன், பொருள் வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும்.






