என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2025
யோகமான நாள். தன வரவு உண்டு. தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள் தடைகள் அகல நண்பர்கள் வழி கூறுவர். பொன், பொருள் வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 21 மார்ச் 2025
குடும்ப முன்னேற்றம் கூடும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி முடிவெடுப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 20 மார்ச் 2025
லாபகரமான நாள். செல்வாக்கு அதிகரிக்கும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் இருந்து விருப்ப ஓய்வில் வெளிவருவது பற்றி சிந்திப்பீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன் 19 மார்ச் 2025
காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முன்வருவீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2025
புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். உறவினர்கள் உங்கள் முன்னேற் றம் கண்டு ஆச்சரியப்படுவர். தொழிலில் அனுபவமிக்க பங்கு தாரர்கள் வந்திணைவர்.
கன்னி
இன்றைய ராசிபலன்
நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். குடும்பத்தில் வாக்கு மேலோங்கும். நீண்டதூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
நண்பர்களால் நன்மை ஏற்படும் நாள். விட்டுப்போன தொடர்புகள் மீண்டும் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் கிடைக்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். உறவினர்கள் சிலர் உங்களிடம் உதவி கேட்டு நச்சரிப்பர். பயணங்களின்போது கவனம் தேவை. முயற்சியில் தடை ஏற்படும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். பிரியமான சிலரிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். நீண்ட தூரப் பயணம் கைகூடலாம். எதிர்பாராத தனலாபம் இல்லம் தேடி வரும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
தெய்வ சிந்தனை அதிகரிக்கும் நாள். காலை நேரம் கலகலப்பாக அமையும். இடம் வாங்கும் முயற்சி வெற்றி தரும். தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2025
காலை நேரத்தில் கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முன்வருவீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2025
நூதனப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும் நாள். தொலைதூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறும். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும்.






