என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். வீடு வாங்கும் முயற்சி கைகூடும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். சிக்கனத்தைக் கையாளும் எண்ணம் மேலோங்கும். வாங்கிய கடனை அடைக்க மறு கடனை வாங்கும் சூழ்நிலை ஏற்படும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் 9 ஏப்ரல் 2025

    உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும் நாள் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். கூட்டுத்தொழில்ருந்து விடுபடுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் 08 ஏப்ரல் 2025

    புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வந்தடையும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலை உண்டாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த நேரம் கைகொடுக்கும். யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம். தொழிலில் மேன்மை நிலை உண்டாகும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. வருமானம் திருப்தி தரும். சொத்துகள் வாங்க அல்லது விற்க எடுத்த முயற்சி கைகூடும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். மனதில் இனம்புரியாத சந்தோஷம் குடிகொள்ளும். பிரதிபலன் பார்க்காமல் நீங்கள் செய்த உதவிக்கு நன்றி கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். நினைத்த காரியம் நல்ல விதமாக நடைபெறும். உடல்நலனில் கவனம் தேவை. பெரியவர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    உள்ளம் மகிழும் தகவல் இல்லம் தேடி வரும் நாள். உத்தியோக அனுகூலம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் பாராட்டு மழையில் நனைவீர்கள். வீடு வாங்கும் முயற்சி கைகூடும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    இனிமையான நாள். உத்தியோக ரீதியாக புதிய அனுபவங்கள் ஏற்படலாம். மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் 02 ஏப்ரல் 2025

    விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். வாழ்க்கைத்துணை வழியே இருந்த பிரச்சினை தீரும். கல்யாணக் கனவுகள் நனவாகும். தொழில் முன்னேற்றம் உண்டு.

    கன்னி

    இன்றைய ராசிபலன் 01 ஏப்ரல் 2025

    வளர்ச்சி கூட வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். எதிர்பாராத விரயம் உண்டு. மனக்கசப்பு தரும் தகவல் வரலாம். வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

    ×