என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 22 ஏப்ரல் 2025

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மனக்கசப்புகள் மாறும். வீடு இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அன்னிய தேசத்திலிருந்து ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். வாங்கல் கொடுக்கல்கள் ஒழுங்காகும். வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்கள் கைகொடுத்து உதவுவர். பயணங்கள் மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சி கூடும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். சுற்றுப்பயணத்தில் ஆர்வம் ஏற்படும். வீடு கட்டும் முயற்சிக்கு வழிபிறக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பால் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். பணத்தேவைகளை பால்ய நண்பர்கள் பூர்த்தி செய்வர். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வர்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். சுபகாரியப் பேச்சுகள் முடிவிற்கு வரும். அலை பேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 16 ஏப்ரல் 2025

    சிந்தனைகள் வெற்றி பெறும் நாள். அரசியல் வாதிகளால் அனுகூலம் உண்டு. திட்டமிட்ட காரியம் திட்டமிட்ட படியே நடைபெறும். கொடுக்கல், வாங்கல்கள் திருப்தி தரும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 15 ஏப்ரல் 2025

    நம்பிக்கைக்குரியவர்கள் நல்ல தகவலைக் கொடுக்கும் நாள். நாடு மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழில் கூட்டாளிகளிடம் விழிப்புணர்ச்சி தேவை.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோக முயற்சியில் வெற்றி கிட்டும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும் நாள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும் நாள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். வீடு வாங்கும் முயற்சி கைகூடும்.

    ×