என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    போன் மூலம் பொன்னான தகவல் கிடைக்கும் நாள். பயணத்தால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். தேங்கிய காரியங்கள் சிறப்பாக நடைபெறும். உடல் நலம் சீராகும். நீங்கள் தேடிச்சென்று பார்க்க நினைத்தவர் உங்களைத் தேடி வரலாம்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். கடின முயற்சிக்குப் பின்னால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு. குடும்பச் சுமையை சமாளிப்பீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நல்ல விதமாக நடைபெறும். உத்தியோகத்தில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    சேமிப்பு உயரும் நாள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். பயணங்களின்போது கவனம் தேவை. கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். தடைபட்ட காரியங்கள் தானாக நடைபெறும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 29 ஏப்ரல் 2025

    சித்தர் பீடங்களுக்குச் சென்று வருவீர்கள். அது தங்களுக்கு நல்ல மாற்றத்தினை தரும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பெற்றோரின் உடல் நிலையை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    பிறருக்கு பொறுப்பு சொல்வதன் மூலம் பிரச்சனைகள் ஏற்படும் நாள். வீண் வம்பு வீடு தேடி வரும். தொழிலில் தேக்க நிலை உருவாகும். உத்தியோகத்தில் கூடுதல் நேரம் பணிபுரிய நேரிடும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். கைமாற்றாகக் கொடுத்த பணத்தைப் போராடி வாங்கும் நிலை உருவாகும். பயணங்களை யோசித்து ஏற்றுக்கொள்ளுங்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டு. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    அமைதி கிடைக்க ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலை மோதும். தொழில் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். யோசிக்காது செய்த காரியங்களில் கூடவெற்றி பெறுவீர்கள். வியாபாரம், தொழில் சம்பந்தமாக நுணுக்கங்களை அறிந்து செயல்படுவீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 23 ஏப்ரல் 2025

    திறமை பளிச்சிடும் நாள். நீண்ட தூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.

    ×