என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    சாமர்த்தியமான பேச்சுகளால் சாதனை படைக்கும் நாள். தொழில்ரீதியாக புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 15 மே 2025

    முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். நல்ல செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் உங்கள் பணிகளுக்கு கைகொடுத்து உதவுவர். புதிய சொத்துகளை வாங்கும் யோகமுண்டு.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 14 மே 2025

    சஞ்சலங்கள் அகலும் நாள். பால்ய நண்பர்களின் சந்திப்பு உண்டு. இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 13 மே 2025

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு. உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 12 மே 2025

    வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். தொழில் முயற்சிக்கு தொலைபேசி வழித்தகவல் உறுதுணையாக இருக்கும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைககள் கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    வாகன யோகம் ஏற்படும் நாள். வாய்ப்புகள் வாயில் தேடி வந்து சேரும். பெற்றோர் வழியில் ஏற்பட்ட தகராறுகள் அகலும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனப் பராமரிப்புச் செலவு உண்டு.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    முன்யோசனையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காணவேண்டிய நாள். நண்பர்களை நம்பி செயல்பட முடியாது. உத்தியோகத்தில் தற்காலிகப் பணி நிரந்தர பணியாக மாற்றப்படலாம்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் பணிபுரிவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். நீண்ட நாளாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும். உத்தியோகத்தில் நீங்கள் வைத்த கோரிக்கை நிறைவேறும்

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    அன்பு நண்பர்களின் சந்திப்பால் ஆனந்தம் பெருகும் நாள். இல்லத்தில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்திலுள்ள நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    உதிரி வருமானங்கள் பெருகும் நாள். உள்ளத்தில் மகிழ்ச்சி கூடும். உறவினர்களின் ஒத்துழைப்போடு ஒரு நல்ல காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். தொழிலில் எதிர்பாராத லாபம் உண்டு.

    ×