என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    செல்வ நிலை உயரும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கிச் சேமிப்பீர்கள். உறவினர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 27 மே 2025

    செல்வநிலை உயரும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். இல்லத்தில் இனிய சம்பவமொன்று நடைபெறும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. நட்பு பகையாகலாம்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். அக்கம் பக்கத்து வீட்டாருடன் அளவோடு பழகுவது நல்லது. மனக்குழப்பம் அதிகரிக்கும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    வழிபாட்டில் நம்பிக்கை அதிகரிக்கும் நாள். பக்கத்து வீட்டாரைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் வெறுப்புக்கு ஆளாக நேரிடும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டும் நாள். பணம் எவ்வளவு வந்தாலும் வந்த மறுநிமிடமே செலவாகும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    அலுவலக பிரச்சனைகள் அகலும் நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வரவு திருப்தி தரும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    காரிய வெற்றி ஏற்படும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். கூட்டுத் தொழிலில் லாபம் ஏற்படும். நேற்று செய்ய மறந்த வேலையொன்றால் அவதிப்படலாம்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    போட்டிகளைச் சமாளித்து வெற்றி காணும் நாள். உயரதிகாரிகளால் நன்மை கிட்டும். புகழ்மிக்கவர்கள் உங்கள் பிரச்சனைகளைத் தீர்க்க முன்வருவர். இடமாற்றம் இனிமை தரும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். உற்சாத்தோடு பணிபுரிவீர்கள். கூட்டாளிகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். தொழில் மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    நட்புவட்டம் விரிவடையும் நாள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். தொழில் முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். வருமானம் திருப்தி தரும்.

    ×