என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசிபலன்
நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். இடம், பூமியால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோக உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும். தொழிலில் கூடுதல் லாபம் காண்பீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன்
மனக்கவலை மறையும் நாள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். ஓரிரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.
கன்னி
இன்றைய ராசிபலன்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் எண்ணம் மேலோங்கும். தொழில் சீராக நடைபெறும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
தாமதமான பணிகள் தடையின்றி நடைபெறும் நாள். வரவை விடச் செலவு கூடும். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கன்னி
இன்றைய ராசிபலன் - 5 ஜூன் 2025
மனக்குழப்பம் மாறி மகிழ்ச்சி ஏற்படும் நாள். அரைகுறையாக நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். சுபச்செலவு உண்டு.
கன்னி
இன்றைய ராசிபலன் - 4 ஜூன் 2025
கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி மகிழும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 3 ஜூன் 2025
முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். தூரதேசத்திலிருந்து அழைப்புகள் வரலாம். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். வாகன மாற்றம் செய்வது பற்றி சிந்திப்பீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன்
பணியில் இருந்து வந்த தொய்வு அகலும் நாள். இல்லத்தில் இனிய சம்பவமொன்று நடைபெறும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற முன்வருவீர்கள். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். முக்கியப் புள்ளிகள் இல்லம் தேடி வருவர். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி வரலாம். தொழில் வளர்ச்சி உண்டு.
கன்னி
இன்றைய ராசிபலன்
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். வாங்கல், கொடுக்கல்களில் ஆதாயம் உண்டு. இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும்
கன்னி
இன்றைய ராசிபலன்
தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும் நாள். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். பண வரவு திருப்தி தரும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்தியொன்று வந்து சேரும். உத்தியோக முயற்சி கைகூடும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
தடைபட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும் நாள். உள்ளம் மகிழும் செய்தியொன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கலாம். பழைய பிரச்சனைகளைத் தீர்க்க முழு மூச்சுடன் செயல்படுவீர்கள்.






