என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசிபலன்
அமைதி குறையும் நாள். அதிகாலையிலேயே விரயங்கள் ஏற்படும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
பதவியில் உள்ளவர்களால் உதவி கிடைக்கும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்பு செய்வர். தீட்டிய திட்டங்கள் நிறைவேறும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 19 ஜூன் 2025
ஒற்றுமை பலப்படும் நாள். சங்கிலித்தொடர் போல வந்த கடன் சுமை குறையும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். வியாபாரத்திலிருந்த மறைமுக போட்டிகள் மாறும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 18 ஜூன் 2025
பயணத்தால் பலன் கிட்டும் நாள். திட்டமிட்ட காரியத்தை திடீரென மாற்றியமைப்பீர்கள். பொருளாதார நிலையை உயர்த்த புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனக்கசப்புகள் மாறும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 17 ஜூன் 2025
எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும் நாள். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். உறவினர் வழியில் மனமினிக்கும் செய்திகள் வந்து சேரும். வரன்கள் முடிவாகும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
மகிழ்ச்சி கூடும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் கூடுதல் பொறுப்பை வழங்குவர்.
கன்னி
இன்றைய ராசிபலன்
இடம், வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக செலவிடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன்
மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதையும் துணிந்து செய்ய இயலாது. விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் கையாளவும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்காது.
கன்னி
இன்றைய ராசிபலன்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். தொழிலை விரிவுபடுத்தி பிறரின் உதவியை நாடுவீர்கள். வாகன மாற்றம் செய்ய எடுத்த முயற்சி பலன் தரும். நட்பு பகையாகலாம்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 12 ஜூன் 2025
புகழ் கூடும் நாள். புதிய பாதை புலப்படும். கடிதப் போக்குவரத்து கனிந்த தகவலை தரும். புண்ணிய காரியங்களுக்காக செலவிடுவீர்கள். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் உண்டு.
கன்னி
இன்றைய ராசிபலன் - 11 ஜூன் 2025
இனிமையான நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். தொழிலில் அனுபவம்மிக்க பங்குதாரர்கள் வந்திணைவர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 10 ஜூன் 2025
காரிய வெற்றி ஏற்படும் நாள். காசு பணப்புழக்கம் அதிகரிக்கும். செய்தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.






