என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசிபலன் - 3 ஜூலை 2025
விரயங்கள் ஏற்படும் நாள். உத்தியோகத்தில் இடமாற்றம், இலாகா மாற்றங்கள் உண்டு. ரோசத்தோடு விலகியவர்கள் பாசத்தோடு வந்திணைவர். பாகப்பிரிவினை பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 2 ஜூலை 2025
வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். சேமிப்பை உயர்த்துவதில் நாட்டம் செலுத்துவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 1 ஜூலை 2025
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொடர்ந்து வந்த கடன் சுமை குறையும். இழுபறியான வழக்குகளில் வெற்றி கிட்டும். எதிரிகள் விலகுவர். அரசியல்வாதிகளின் ஆதரவு உண்டு.
கன்னி
இன்றைய ராசிபலன்
கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நல்லவிதமாக நடைபெறும். தொழில் ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது.
கன்னி
இன்றைய ராசிபலன்
பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சரியப்படுத்தும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் தீட்டுவதில் கவனம் செலுத்துவீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன்
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணி உயர்வின் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று பணிபுரிய நேரிடும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
பாதியில் நின்ற பணிகள் மீதியும் முடியும் நாள். பெற்றோர் நலனில் அக்கறை தேவை. வெளியுலகத் தொடர்பு விரிவடையும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 26 ஜூன் 2025
நண்பர்களின் சந்திப்பால் நலம் கிடைக்கும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்பால் கூட்டு முயற்சி வெற்றி பெறும். சகோதர வழி ஒத்துழைப்பு உண்டு.
கன்னி
இன்றைய ராசிபலன் - 25 ஜூன் 2025
தனவரவு திருப்தி தரும் நாள். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். எடுத்த செயலை எளிதில் முடிக்கும் ஆற்றல் பிறக்கும். தொழில் சீராக நடைபெறும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 24 ஜூன் 2025
நன்மைகள் நடைபெறும் நாள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். எதிர்பார்த்த லாபம் தொழிலில் கிடைக்கும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோக உயர்வு உண்டு.
கன்னி
இன்றைய ராசிபலன்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். பண வரவு போதுமானதாக இருக்கும். பக்கபலமாக இருப்பவர்கள் எண்ணிக்கை உயரும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி வெற்றி பெறும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
குழப்பங்கள் அதிகரிக்கும் நாள். கொடுத்த பணத்தைப் போராடி வாங்கும் சூழ்நிலை உருவாகும். திட்டமிட்ட காரியங்களில் மாற்றம் செய்வீர்கள். நட்பு பகையாகலாம்.






