என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசிபலன் - 15 ஜூலை 2025
வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். வெளியூர் பயணமொன்றால் கையிருப்புக் கரையும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.
கன்னி
இன்றைய ராசிபலன்-14 ஜூலை 2025
பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். உள்ளம் மகிழும் செய்தியொன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கலாம். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு.
கன்னி
இன்றைய ராசிபலன்-13 ஜூலை 2025
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வழக்குகள் சாதகமாகும். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் பிறரின் விமர்சனங்களைத் தாண்டி முன்னேற்றம் காண்பீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன்-12 ஜூலை 2025
சேமிப்பு உயரும் நாள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதையும் உடனடியாக செய்து முடிப்பீர்கள். வீடு, மனை வாங்கப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன்-11 ஜூலை 2025
வி.ஐ.பி.க்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். விரும்பிய காரியமொன்றை செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். வருமானம் திருப்தி தரும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 10 ஜூலை 2025
தேக்கநிலை மாறி ஊக்கமுடன் செயல்படும் நாள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொண்டதற்கு ஆதாயம் கிடைக்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 9 ஜூலை 2025
சோர்வு அகன்று சுறுசுறுப்பாக பணியாற்றும் நாள். உத்தியோகத்தில் வழக்கத்தை விடக் கூடுதலான நேரம் பணிபுரிய நேரிடலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வரவு திருப்தி தரும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 8 ஜூலை 2025
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். அசையா சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் கூடும். பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சி வெற்றி பெறும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 7 ஜூலை 2025
யோகமான நாள். நேற்று ஏற்பட்ட காரியத்தடை இன்று அகலும். எதிரிகளின் சூழ்ச்சிகளைக் கண்டு கொள்வீர்கள். பண வரவு திருப்தி தரும். தொழில் வளர்ச்சி உண்டு.
கன்னி
இன்றைய ராசிபலன்-6 ஜூலை 2025
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். தொழில் ரீதியான பயணம் அனுகூலம் தரும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.
கன்னி
இன்றைய ராசிபலன்-5 ஜூலை 2025
தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகும் நாள். தொழிலை விரிவுசெய்ய முயற்சிப்பீர்கள். நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும்.
கன்னி
இன்றைய ராசிபலன்-4 ஜூலை 2025
கூடப்பிறந்தவர்களால் நன்மை கிடைக்கும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி கைகூடும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.






