என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசி பலன்
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். வருங்கால கனவுகளை நனவாக்க பயணமொன்றை மேற்கொள்வீர்கள். திருமண முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
கனவுகள் நனவாகும் நாள். நீண்ட நாட்களாகச் சந்திக்க நினைத்த ஒருவரின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
குழப்பங்கள் அகன்று குதூகலம் காணும் நாள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். நீண்ட நாளைய பிரச்சனையொன்று பஞ்சாயத்துக்கள் மூலம் முடிவு பெறும். திருமணத் தடை அகலும்
சிம்மம்
இன்றைய ராசி பலன்
எடுத்த காரியங்களில் இனிதே வெற்றி காணும் நாள். இல்லத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறும். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிட்டும். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். நண்பர்கள் நல்லதகவல்களை கொண்டுவந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் நிரந்தரப் பணிக்கான தகவல் வரலாம்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு, இடம் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படும் நாள். தனவரவில் இருந்த தடைகள் அகலும். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். குடும்பத்தில் நிலவி வந்த சொல்யுத்தம் சுமூகமாக முடியும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
விரயங்கள் அதிகரிக்கும் நாள். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். மறக்க முடியாத அனுபவங்கள் உண்டு. வேகமாகத் தொடங்கிய காரியம் பாதியில் நிற்கலாம்.
சிம்மம்
இன்றைய ராசி பலன் 30.5.22
கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நல்ல விதமாக நடைபெறும். தொழில் ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது.
சிம்மம்
இன்றைய ராசி பலன் 28.5.22
மனக் குழப்பம் அதிகரிக்கும் நாள். மறதியால் சில பணிகளை விட்டு விடும் சூழ்நிலை உருவாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. வெளியூரிலிருந்து விமர்சனங்கள் வரலாம். சேமிப்பில் சிறிது கரையும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன் 27.5.22
யோசித்து செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் கூடும். வாகனப் பழுதுகளால் வாட்டம் கொள்வீர்கள். உத்தியோகத்தில் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது கவனமுடன் இருப்பது நல்லது.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
இடமாற்ற சிந்தனை மேலோங்கும் நாள். திடீர் பயணத்தால் தித்திக்கும் செய்தியொன்று வந்து சேரலாம். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். அயல்நாட்டிலிருந்து அழைப்புகள் வரலாம்.






