என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். தகுந்த நபர்களின் ஆலோசனைகளை தக்க சமயத்தில் கைகொடுக்கும். கனவுகள் நனவாகும். வருமானம் திருப்தி தரும்.




    கன்னி

    இன்றைய ராசி பலன்

    மலைபோல் வந்த துயர் பனிபோல் விலகும் நாள். சிக்கனத்தை கடைப்பிடித்து சிறப்படைவீர்கள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். கடன் சுமை குறைய எடுத்த புதுமுயற்சியில் வெற்றி கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    தொட்டது துலங்கும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். மாற்று கருத்துடையோர் மனம் மாறி கூட்டு முயற்சிக்கு ஒத்துழைப்பு செய்வர். அரை குறையாக நின்ற பணிகளை துரிதமாக செய்து முடிப்பீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். வருமானம் திருப்தி தரும். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் வந்து சேரலாம். வீடு வாங்கும் முயற்சி பலன் தரும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் ஏற்படும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் நற்பலன் கிடைக்கும். கல்யாண கனவுகள் நனவாகும். உத்தியோகத்தில் நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    இல்லத்தில் இனிய சம்பவம் நடைபெறும் நாள். வியாபாரத்தில் ஏற்றமும், மாற்றமும் ஏற்படும். வாங்கல்-கொடுக்கல்கள் ஒழுங்காகும். எண்ணிய காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். அயல் நாட்டிலிருந்து நல்ல தகவல் வரும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்கள்

    தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். நீண்ட நாளைய பிரச்சினையொன்றில் நல்ல முடிவிற்கு வரும். புதிய சொத்து சேர்க்கைக்கு அஸ்திவாரமிடுவீர்கள். சகோதர சச்சரவுகள் அகலும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    உறவினர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். வருமோ வராதோ என்று நினைத்த பணவரவொன்று கைக்கு கிடைக்கலாம். கலகலப்பாக பேசி காரியங்களை சாதிப்பீர்கள். வியாபார விரோதங்கள் மறையும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    பிரச்சினைகள் படிப்படியாக தீரும் நாள். பிரிந்தவர்கள் வந்திணைவர். வியாபாரம், தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிட்டும். பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வீட்டு பராமரிப்பு செலவு கூடும். பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பதன் மூலம் பெருமைகள் ஏற்படும். வெளி வட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    போன் மூலம் பொன்னான செய்திகள் வந்து சேரும் நாள். வீடு வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும். வருமானம் போதுமானதாக இருக்கும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    கூட்டாளிகளால் கூடுதல் நன்மை கிடைக்கும் நாள். தொழில் ரீதியாக புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். பிள்ளைகளின் பழக்க வழக்கங்களை நெறிப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    ×