என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசி பலன்
மனக்கலக்கம் ஏற்படும் நாள். உணர்ச்சிவசப்பட்டு பேசுவதன் மூலம் உறவுகள் பகையாகும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது.
கன்னி
இன்றைய ராசி பலன்
நல்லவர்களை சந்தித்து நலம் காணும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் தெரியாதவர்கள் கூட ஒத்துழைப்பு செய்வர். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
அதிரடியாக முடிவெடுத்து அருகிலுள்ளவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் உண்டு. பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். இடம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
அதிரடியாக முடிவெடுத்து அருகிலுள்ளவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் உண்டு. பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். இடம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். குழந்தைகளின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். இடம், பூமியால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். பாதியில் நின்ற கட்டிட பணியை மீதியும் தொடருவீர்கள்.
கன்னி
இன்றைய ராசி பலன்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மனதில் தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் பணிபுரிவீர்கள். வாகன பழுதுகளால் வாட்டம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
ஆதாயத்தை விட விரயம் கூடும் நாள். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. திடீா் செலவுகளைச் சமாளிக்க பிறரிடம் கைமாத்து வாங்கக் கூடிய சூழ்நிலை அமையும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு வாக்குகொடுக்கும் பொழுது ஒருகணம் சிந்திப்பது நல்லது. குடும்பத்தில் வீணாண குழப்பங்கள் தோன்றி மறையும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் தேவை.
கன்னி
இன்றைய ராசி பலன்
போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். வாங்கல்-கொடுக்கல்கள் ஒழுங்காகும். பயணத்தால் புதிய நபர்களின் அறிமுகம் கிட்டும். நேற்றைய பிரச்சினை யொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
செல்வ நிலை உயரும் நாள். தேங்கிய காரியங்கள் சிறப்பாக நடைபெறும். உடல்நலம் சீராக ஒரு தொகையை செலவிடுவீர்கள். பயணத்தால் பலன் கிடைக்கும். உத்தியோக மாற்றம் பற்றிய தகவல் வரலாம்.
கன்னி
இன்றைய ராசி பலன்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பிள்ளைகளின் திருமண முயற்சி வெற்றி தரும். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். குடும்ப பிரச்சினைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.






