என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    வெளியுலக தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும் நாள். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். கலைத்துறையினரின் சந்திப்பால் காரியம் ஒன்று முடிவாகும். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    நூதனப் பொருள் சேர்க்கை ஏற்படும் நாள். கூட்டு முயற்சியில் வெற்றி கிட்டும். அரைகுறையாக நின்ற பணிகளை துரிதமாக செய்து முடிப்பீர்கள். உடல்நலனில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். பணம் எவ்வளவு வந்தாலும் வந்த மறுநிமிடமே செலவாகும். திடீர் இடமாற்றம் ஒருசிலருக்கு ஏற்படலாம். உத்தியோகத்தில் நேற்று ஏற்பட்ட பிரச்சினை இன்று தொடரும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும் நாள். பற்றாக்குறை அகலும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோக முயற்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    சிறப்புகள் வந்து சேர சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். நேற்றைய சேமிப்பு இன்று செலவிற்கு கைகொடுக்கும். உடன் பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். நண்பர்களிடையே மோதலை தவிர்ப்பது நல்லது. விலைஉயர்ந்த பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. வியாபார விருத்திக்கு புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். கடித போக்குவரத்து கனிந்த தகவலை தரும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    தொட்ட காரியம் துளிர் விடும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள். விலகிச் சென்ற வரன்கள் மீண்டும் வந்து சேரும். வீடு வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    நல்லவர்களை சந்தித்து நலம் காணும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் தெரியாதவர்கள் கூட ஒத்துழைப்பு செய்வர். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    மகிழ்ச்சி கூடும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கட்டிடப் பணியை தொடரும் முயற்சி கைகூடலாம்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    காலை நேரத்தில் கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். அன்னிய தேசபயணம் செல்லப்போட்ட திட்டம் நிறைவேறலாம். வருமானம் உயரும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    போட்டிகள் அகலும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். புகழ் கூடும். பொருளாதார நிலை உயரும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும்.

    ×