என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் நாள். வெளியூர்களிலிருந்து அலைபேசி வாயிலாக நல்ல செய்திகள் வந்து சேரும். தொழிலை விரிவுபடுத்த எடுத்த முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    சிக்கனத்தை கடைப்பிடித்து சிறப்புகளை காண வேண்டிய நாள். சொந்த பந்தங்கள் தொடர்பான சில விஷயங்களில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மருத்துவ செலவு உண்டு.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். அடுத்தவர்களுக்காக எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்காது. உதவி செய்த சிலரே உங்களை உதாசீனப்படுத்துவது கண்டு வருத்தமடையலாம்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    பொறுமையை கடைப்பிடித்து பெருமை காண வேண்டிய நாள். பிறருக்காக பொறுப்புகள் சொல்வதை தவிர்ப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை. வரவை காட்டிலும் செலவு அதிகரிக்கும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    எதிரிகள் உதிரியாகும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். இனத்தார் பகை மாறும். தேக ஆரோக்கியம் தெளிவு பெறும். பழைய கடன் பாக்கிகளை நாசூக்காக பேசி வசூலிப்பீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும் நாள். வெளியுலக தொடர்பு விரிவடையும். அடிக்கடி தொல்லை கொடுக்கும் வாகனத்தை மாற்றுவது பற்றி சிந்திப்பீர்கள். நல்லவர்களின் தொடர்பால் நன்மை உண்டு.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். பயணங்களால் பலன் உண்டு. குடும்ப பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். தேக நலன் கருதி ஒரு சிறு தொகையை செலவிடுவீர்கள். சுபகாரிய பேச்சுகள் முடிவாகலாம்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். அருகில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலும். எதிர்பாராத பணவரவு உண்டு.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    விரயங்களை சமாளிக்க வேண்டிய நாள். தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்த எடுத்த முயற்சி வெற்றி தரும். அரசு வழி சலுகை கைகூடும். பிள்ளைகள் வழியில் பெருமையான செய்தி வந்து சேரலாம்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    பொருளாதார பற்றாக்குறை அகலும் நாள். வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். கூட்டுத்தொழிலை தனித்தொழிலாக மாற்றலாமா என்ற சிந்தனை மேலோங்கும். பஞ்சாயத்துகளில் நல்ல முடிவு கிடைக்கும். அரசியல் ஈடுபாடு ஏற்படும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். உத்தியோகத்தில் இலாகா மாற்றங்கள் எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். குடும்பத்தினர்களிடம் கோபமாக பேசிவிட்டு பின்னர் வருத்தமடைய நேரிடலாம்.

    ×