என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். பண விவகாரங்களில் நாணயத்தைக் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறலாம்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    உள்ளம் மகிழும் செய்தி வந்து சேரும் நாள். உற்றார், உறவினர்களின் உதவி கிடைக்கும். தொழிலில் அனுபவமிக்க பங்குதாரர்கள் வந்திணைவர். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். அந்நியதேசப் பயணம் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறலாம். மனதில் சந்தோஷம் குடிகொள்ளும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். கடின முயற்சிக்குப் பின்னால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். அலைபேசி வாயிலாக நல்ல தகவல் வந்து சேரும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். பாசம் மிக்கவர்கள் பக்கபலமாக இருப்பர். குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும். கூட்டுத் தொழில் தொடங்க எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    உடன் பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழ்வீர்கள். கொடுத்த பாக்கிகள் வசூலாவதில் கொஞ்சம் இழுபறி நிலை நீடிக்கும். உத்தியோகத்தில் வி.ஆர்.எஸ். பெறுவது பற்றிச் சிந்திப்பீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    வாழ்க்கைத் துணை வழியே மகிழ்ச்சி தரும் செய்தியொன்று வந்து சேரும். தொழில் வளர்ச்சி கருதிப் புதிய பங்குதாரர்களைச் சேர்க்க முன்வருவீர்கள். உத்யோக உயர்வு உண்டு.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    பணவரவு திருப்தி தரும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அலுவலக பணிகள் துரிதமாக நடைபெறும். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டிய நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். முடங்கி கிடந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    மறைமுக எதிர்ப்புகள் மாறும் நாள். மனக்குழப்பம் அகலும். கடமையில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்க முன்வருவீர்கள். வருமானம் திருப்தி தரும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    இல்லம் தேடி நல்ல தகவல் கிடைக்கும் நாள். நீண்ட நாட்களாக சந்திக்க விரும்பிய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள். தொழில் ரீதியான பயணம் வெற்றியை தரும். விலகி சென்ற வரன்கள் மீண்டும் வந்து முடிவாகலாம்.

    ×