என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசி பலன்
முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் வேலையை முடிக்கச் சொல்லி நெருக்கடி கொடுப்பர்.
கன்னி
இன்றைய ராசி பலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்துள்ளதே என்று குழப்பமடைவீர்கள்.
கன்னி
இன்றைய ராசி பலன்
சொல்லை செயலாக்கி காட்டும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியை கொண்டுவந்து சேர்ப்பர். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது பற்றி யோசிப்பீர்கள். வெளிவட்டார தொடர்பு விரிவடையும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
உயந்த மனிதர்களின் சந்திப்பால் இழந்த வாய்ப்புகளை காணும் நாள். உள்ளன்போடு பழகியவர்கள் உங்கள் முயற்சிக்கு உறுதுணைபுரிவர். கல்யாண கனவு நனவாகும். தந்தை வழி ஆதரவு உண்டு.
கன்னி
இன்றைய ராசி பலன்
விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். தகுந்த நபர்களின் ஆலோசனைகளை எடுத்துக் கொள்வதில் தவறில்லை என்று நினைப்பீர்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். துயரங்கள் விலகும். கூட்டுத்தொழிலைத் தனித் தொழிலாக மாற்றலாமா என்று சிந்திப்பீர்கள். சொத்துக்கள் சம்மந்தப் பட்ட பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
வரவைக் காட்டிலும் செலவு கூடும் நாள். வருங்கால நலன் கருதி புதிய முடிவெடுப்பீர்கள். தொழில் மாற்றம் செய்யலாமா என்ற எண்ணம் உருவாகலாம். முன்னேற்றம் காண முக்கியப் புள்ளிகளைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டு.
கன்னி
இன்றைய ராசி பலன்
வரவு திருப்திகரமாக இருந்தாலும் செலவுகளும் கூடுதலாகவே இருக்கும். குடும்பத்தினர்களுடன் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்யோகத்தில் சகபணியாளர்களை பகைத்துக் கொள்ளக்கூடாது.
கன்னி
இன்றைய ராசி பலன்
அருகிலிருப்பவர்களின் ஆதரவு கிடைத்து மகிழும் நாள். அரை குறையாக நின்ற பணிகளை மீண்டும் தொடருவீர்கள். வியாபாரத்திலிருந்து மறைமுகப் போட்டிகள் அகலும். பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். பண விவகாரங்களில் நாணயத்தைக் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறலாம்.
கன்னி
இன்றைய ராசி பலன்
உள்ளம் மகிழும் செய்தி வந்து சேரும் நாள். உற்றார், உறவினர்களின் உதவி கிடைக்கும். தொழிலில் அனுபவமிக்க பங்குதாரர்கள் வந்திணைவர். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.






