என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசி பலன்
காலை நேரத்திலேயே காரிய வெற்றி ஏற்படும் நாள். முன்னேற்றப் பாதைக்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் விலகுவர். பூர்வீகச் சொத்துத் தகராறுகள் அகலும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். தொழிலை விரிவு செய்ய எடுத்த முயற்சி கைகூடும். வரவேண்டிய தொகை வந்து சேரும். உத்தியோகத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
எதிர்பார்ப்புகள் நடைபெறும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கொள்கைப்பிடிப்போடு செயல்பட்டு கொடுத்தவாக்கைக் காப்பாற்றுவீர்கள்.
கன்னி
இன்றைய ராசி பலன்
நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைக்க வேண்டிய நாள். திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றங்களைச் செய்வீர்கள். பழகிய சிலரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கும் சூழ்நிலை உருவாகும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
மங்கல ஓசை மனையில் கேட்கும் நாள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகள் வந்து நெருக்கடியை கொடுக்கலாம். சோம்பலால் திட்டமிட்ட பயணங்களை மாற்றியமைப்பீர்கள்.
கன்னி
இன்றைய ராசி பலன்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வழக்கமான பணிகளில் மாற்றம் செய்ய நேரிடலாம். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். விலையுயர்ந்த பொருட்களை கவனமுடன் கையாளவும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். வியாபாரத்தில் பணியாளர்களை மாற்றும் சிந்தனை உருவாகும். குடும்பத்தாருடன் குதூகலப்பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
கன்னி
இன்றைய ராசி பலன்
நாணயப் பாதிப்பு ஏற்படாமல் நடந்து கொள்ள வேண்டிய நாள். நேற்றைய சேமிப்புகள் இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். உணர்ச்சி வசப்படுவதன் மூலம் உறவினர் பகை ஏற்படலாம்.
கன்னி
இன்றைய ராசி பலன்
கவனத்துடன் செயல்படுவதன் மூலம் காரிய வெற்றி ஏற்படும் நாள். திடீர் செலவுகளை சமாளிக்க அடுத்தவர்களிடம் கைமாத்து வாங்கக் கூடிய சூழ்நிலை உண்டு. ஆரோக்கியப் பாதிப்பு ஏற்படும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
சந்தித்தவர்களிடம் சிந்தித்து பேச வேண்டிய நாள். செலவுகள் இருந்தாலும் அதை ஈடுசெய்ய வரவுகள் வந்து சேரும். தந்தை வழியில் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் அகலும். கட்டிடம் வாங்கும் முயற்சி கைகூடும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். வியாபார முன்னேற்றம் கருதி வெளியூர்ப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் வேலையை முடிக்கச் சொல்லி நெருக்கடி கொடுப்பர்.






