என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    தொடங்கிய காரியம் துரிதமாக நடைபெறும் நாள். திடீர் பயணம் தித்திக்க வைக்கும். உத்தியோகம் சம்பந்தமாக தூரதேசத்திலிருந்து வரும் அழைப்பை ஏற்றுக் கொள்ளலாமா என்று சிந்திப்பீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    சந்தோஷம் குடிகொள்ள சர்வேஸ்வரனை வழிபட வேண்டிய நாள். வீட்டை சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். நேற்று வரை நடைபெறவில்லையே என்று நினைத்தகாரியம் இன்று நிறைவேறும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    வரவு திருப்தி தரும் நாள். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு உண்டு. எதிர்பார்த்த தகவல் அலைபேசி மூலம் வந்து மகிழ்ச்சி தரும். கல்யாணக் கனவு நனவாகும். அரசியலில் ஈடுபாடு அதிகரிக்கும்.


    கன்னி

    இன்றைய ராசி பலன்

    கனவுகள் நனவாகும் நாள். அதிக முதலீடுகள் செய்து தொழிலை விரிவுபடுத்த நினைப்பீர்கள். குடும்பத்துடன் பயணங்களை மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகலாம். வரன்கள் வாயிற்கதவை தட்டும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    வாங்கல்-கொடுக்கல்கள் ஒழுங்காகும் நாள். வீடு இடம் வாங்கும் முயற்சி வெற்றி தரும். தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். கடன் சுமை குறைய எடுத்த முயற்சி பலன் தரும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    மங்கல ஓசை மனையில் கேட்கும் நாள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகள் வந்தும் செய்து முடிப்பீர்கள். திட்டமிட்ட பயணங்களை மாற்றியமைக்கும் சூழ்நிலை உண்டு.

    கன்னி

    இன்றைய ராசிபலன்

    சிந்தனைகளில் வெற்றிபெற சிவன் மகனை வழிபட வேண்டிய நாள். வருமானம் இருமடங்காகும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும். மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் மரியாதை கூடும்.


    கன்னி

    இன்றைய ராசி பலன்

    செலவு இருமடங்காகும் நாள். பயணங்கள் பலன் தருவதாக அமையும். பழைய வாகனத்தைக் கொடுத்துப் புதிய வாகனம் வாங்கும் எண்ணம் உருவாகும். மடல் மூலம் மகிழ்ச்சியான தகவல் ஒன்று வந்து சேரலாம்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும்.

    கன்னி

    இந்த வார ராசிப்பலன்

    29.8.2022 முதல் 4.9.2022 வரை

    ஏற்றமும், இறக்கமும் கலந்த வாரம். ராசி மற்றும் பத்தாம் அதிபதி புதன் உச்சம் பெற்றதால் அனைத்து தொழில் சார்ந்தோரும் ஏதாவது ஒரு வகையில் லாபமும் மனநிறைவும் பெறுவர். தொழிலில் நல்ல விருத்தி உண்டாகும். சிலருக்கு அரசின் மானியம் கிடைக்கும். சிலர் புதிய தொழில் துவங்க வாய்ப்பு உள்ளது. கடன், நோய். எதிரிகளிடம் இருந்து விடுபடுவீர்கள். எதிர்பாராத வகையில் உறவினர்களின் சொத்தில் உங்களுக்கு ஒரு பகுதி கிடைக்கும்.

    கணவன்-மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.போட்டி பந்தயங்களைத் தவிர்ப்பது நல்லது. வெளிவட்டாரத்தில் புகழும் கவுரவமும் பாராட்டும் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டத்திற்கான வாய்ப்புகள் உள்ளது. மன ரீதியான சங்கடங்கள் விலகும். ஆடம்பர, அத்தியாவசிய தேவைகள் நிறைவேறும். தம்பதிகளிடையே நல்ல ஒற்றுமை நிலவும். விரய அதிபதி சூரியன் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் மருத்துவ செலவுகளும் விரயங்களும் இருக்கும் என்பதால் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.

    ஆன்மீக சம்பந்தப்பட்ட பயணங்கள் உண்டு. வெளிநாடு செல்ல விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல தகவல்கள் வரும். பிள்ளைகள் தீய பழக்கத்திலிருந்து விடுபடுவார்கள். ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். காரியத்தடை அகலும். பண வரவு திருப்தி தரும் என்றாலும் செலவுகளும் மேலோங்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.

    ×