என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசி பலன்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பக்குவமாகப்பேசி காரியங்களை சாதித்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு தோன்றி மறையும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
பயணங்களால் ஆதாயம் கிடைக்கும் நாள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைக்கும் நாள். ஊர் மாற்றம், உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள சேமிப்பில் சிறிது கரையலாம்.
கன்னி
இன்றைய ராசி பலன்
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். நட்பு பகையாகலாம். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் செயலில் குறை கூறுவர். குடும்ப செலவுகளை நினைத்து கவலைப்படுவீர்கள். எதிலும் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை.
கன்னி
இன்றைய ராசி பலன்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். கவனக் குறைவால் விரயம் ஏற்படலாம். நண்பர்கள் மனம் கோணாது நடந்துகொள்வது நல்லது. வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். விரங்கள் கூடும். வாகனத்தால் தொல்லை உண்டு. தான் உண்டு தன் வேலை யுண்டு என்றிருப்பது நல்லது. குழந்தைகளால் பிரச்சினை ஏற்படும். பேச்சில் நிதானம் தேவை.
கன்னி
இன்றைய ராசி பலன்
தொட்ட காரியம் துளிர் விடும் நாள். தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். தக்க சமயத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்துவீர்கள்.
கன்னி
இன்றைய ராசி பலன்
இனிமையான நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். தொழிலில் அனுபவம் மிக்க பங்குதாரர்கள் வந்திணைவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கன்னி
இன்றைய ராசி பலன்
சொல்லை செயலாக்கி காட்டும் நாள். மனக்குழப்பம் அகலும். குடியிருக்கும் வீட்டாரோடு ஏற்பட்ட பகை மாறும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தொழிலுக்காக முடிவெடுப்பதில் தயக்கம் காட்ட வேண்டாம்.
கன்னி
இன்றைய ராசி பலன்
தடைகள் விலகி தனவரவு பெருகும் நாள். தொழில் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருந்தவர்களை சந்திப்பீர்கள். பகலிரவாக பாடுபட்டதற்கு ஏற்ற பலன் உண்டு. தந்தை வழி உறவில் நெருக்கம் ஏற்படும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படும் நாள். தனவரவில் இருந்த தடைகள் அகலும். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். குடும்பத்தில் நிலவி வந்த சொல் யுத்தம் சுமுகமாக முடியும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
வெளிவட்டார பழக்கத்தால் விருப்பங்கள் நிறைவேறும் நாள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். பொழுதுபோக்கு விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.






