என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    சொத்துகளால் ஆதாயம் கிடைக்கும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். அதிகாலையிலேயே செவிகுளிரும் செய்திகள் வந்து சேரும். வியாபாரம், தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். புகழ் கூடும். அன்னிய தேசத்திலிருந்து அனுகூல தகவல் வந்து சேரும். உத்தியோக பிரச்சினை சமரசமாகும். இடம் வாங்க போட்ட திட்டம் நிறைவேறலாம்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    உழைத்து முன்னேறி உயர்வடைய நினைக்கும் நாள். ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. தொட்ட காரியத்தில் வெற்றி கிட்டும். கடல் தாண்டி வரும் செய்தி கவலையை போக்கும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    தன்னம்பிக்கையுடன் செயல்படும் நாள். சிக்கனத்தைக்கையாள முயற்சிப்பீர்கள். காவல் துறை சம்பந்தப்பட்ட வகையில் ஏற்பட்ட மனக்கலக்கம் அகலும். பக்கத்து வீட்டாரின் பகை மாறும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடமையில் இருந்த தொய்வு அகலும். ஆரோக்கியம் சீராகும். ஆதாயம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த எடுத்த முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    தடைகள் விலகும் நாள். தனித்து இயங்க முற்படுவீர்கள். தனவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசம் ஏற்படும். அக்கம் பக்கத்து வீட்டாரின் ஆதரவு கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நாடாளும் நபர்களின் நட்பு கிடைக்கும். பிள்ளைகளின் உதிரி வருமானங்கள் வந்து சேரலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். திட்டமிட்ட காரியம் வெற்றிகரமாக முடியும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    காரியங்கள் கைகூடும் நாள். உறவினர் வழியில் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும். உடன்பிறப்புகள் உங்கள் உள்ளம் அறிந்து நடந்து கொள்வர். கடன் பிரச்சினைகளைச் சமாளிக்க முற்படுவீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    செல்வநிலை உயரும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். உடன்பிறப்புகளின் உள்ளத்தை அறிந்து கொள்வது நல்லது. மாமன், மைத்துனர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    விடியும் பொழுதே நல்ல தகவல் கிடைக்கும் நாள். வேகத்துடனும், விவேகத்துடனும் செயல்படுவீர்கள். பணியாளர்களுடன் இருந்த பனிப்போர் விலகும். பொதுக்காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    செல்வநிலை உயரும் நாள். வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். கொடுக்கல்-வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்ளும் எண்ணம் மேலோங்கும் விரும்பிய காரியத்தை செய்து முடிப்பீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். வரவு திருப்தி தரும். மனத் தளர்ச்சி அகலும். மாற்றினத்தவர்கள் உங்கள் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வர். வாகன மாற்றும் சிந்தனை மேலோங்கும்.

    ×