என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசி பலன்
ஆலய வழிபாட்டால் அமைதி காண வேண்டிய நாள். உடல் நலம் சீராக ஒரு தொகையைச் செலவிடுவீர்கள். குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். கூட்டாளிகளால் தொல்லை உண்டு. நட்பு பகையாகலாம்.
கன்னி
இன்றைய ராசி பலன்
விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். கொள்கைப்பிடிப்பை கொஞ்சம் தளர்த்திக்கொள்ள நேரிடும். திடீர் பயணத்தால் வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படலாம்.
கன்னி
இன்றைய ராசி பலன்
மாலை நேரம் மனக் குழப்பம் அதிகரிக்கும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதால் விரயம் ஏற்படும். பெற்றோர்களின் ஆதரவு குறையும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
இல்லாதவர்களுக்கு உதவி செய்து உள்ளம் மகிழும் நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். வெளிவட்டார தொடர்பு விரிவடையும். வீடு, மனை வாங்க போட்ட திட்டங்கள் நிறைவேறும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
தொட்ட காரியங்களில் வெற்றி பெறும் நாள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுக் கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். வீடு வாங்கும் எண்ணம் நிறைவேறும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
பாக்கிகள் வசூலாகும் நாள். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவுவர். தேகநலன் கருதி ஒரு சிறு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உண்டு. சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம்.
கன்னி
இன்றைய ராசி பலன்
தொட்ட காரியம் துளிர்விடும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கன்னி
இன்றைய ராசி பலன்
இடம் வாங்கும் முயற்சியில் அனுகூலம் கிடைக்கும் நாள். தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் செயல்படுவீர்கள். சங்கிலித்தொடர் போல தொடர்ந்த கடன்சுமை குறையும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
வருமானம் திருப்தி தரும் நாள். வழிபாட்டில் கவனம் செலுத்துவீர்கள். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். வீடு, இடம் வாங்கும் முயற்சி வெற்றி தரும். பயணங்களால் ஆதாயம் உண்டு.
கன்னி
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் காண்பதற்கு முயற்சி எடுக்கும் நாள். பலநாட்களாக வசூலாகாத கடன்கள் திடீரென வசூலாகலாம். வீட்டைச் சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். பிரபலங்களால் பாராட்டப்படுவீர்கள். தொழில் வெற்றிநடை போடும். எதிர் கால நலன் கருதி வேலை மாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள்.
கன்னி
இன்றைய ராசி பலன்
வரவைக் காட்டிலும் செலவு கூடும் நாள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழிலில் முதலீடுகள் செய்வது பற்றி யோசிப்பீர்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம்.






