என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசி பலன்
வெற்றி படிக்கட்டின் விளிம்பில் ஏறும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். சேமிப்பு உயரும். வளர்ச்சிக்காக தொழிலில் புதிய பங்குதாரர்களை சேர்த்துக் கொள்ள முன்வருவீர்கள்.
கன்னி
இன்றைய ராசி பலன்
விரயங்கள் அதிகரிக்கும் நாள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
கன்னி
இன்றைய ராசி பலன்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். ஆயினும் விரயங்களும் கூடுதலாக இருக்கும். வீடு மாற்றச் சிந்தனை மேலோங்கும். விரும்பிய காரியமொன்றை விரைவில் செய்து முடிப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் மாறும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். பொருளாதார நிலை உயரும். உறவினர் பகை அகலும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர்.
கன்னி
இன்றைய ராசி பலன்
லாபகரமான நாள். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். நீண்ட தூரப் பயணங்கள் செல்லப்போட்ட திட்டம் கைகூடலாம். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.
கன்னி
இன்றைய ராசி பலன்
வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். நேற்றைய சேமிப்பு இன்று செலவிற்கு கைகொடுக்கும். உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் செய்தி கிடைக்கும். எதையும் சாதிக்கும் துணிச்சல் ஏற்படும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும். ஆடை, ஆபரணங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு மாற்றச் சிந்தனை அதிகரிக்கும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
தொட்ட காரியம் துளிர்விடும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் தோள்கொடுத்து உதவுவர். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கைமாற்றாக கொடுத்த தொகை கைக்கு வந்து சேரும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். எதிரிகள் விலகுவர். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.
கன்னி
இன்றைய ராசி பலன்
நண்பர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். வருமோ, வராதோ என்று நினைத்த பணவரவொன்று கைக்கு கிடைக்கலாம். கலகலப்பாகப் பேசிக்காரியங்களைச் சாதிப்பீர்கள். வியாபார விரோதங்கள் மாறும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். தொழில் ரீதியாக ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்பு உண்டு.
கன்னி
இன்றைய ராசி பலன்
கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடமையில் ஏற்பட்ட தொய்வு அகலும். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொலைபேசி வழித்தகவல் தொலைதூரப் பயணத்திற்கு உறுதுணை புரியும்.






