என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    வழிபாடுகளில் நம்பிக்கை கூடும் நாள். அருகில் உள்ளவர்கள் உங்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வர். புதிய நிறுவனத்தில் வேலை வாய்ப்புத் தருவதாக வந்த தகவல் மகிழ்ச்சியைத் தரும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    நினைத்தது நிறைவேறி நிம்மதி காணும் நாள். தொழில் தொடங்கும் முயற்சிக்கு நண்பர்கள் உறுதுணைபுரிவர் பணப்புழக்கம் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி மகிழ்வீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வாகனம் வாங்கும் முயற்சியில் அனுகூலம் உண்டு.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். தொலைபேசி மூலம் சந்தோஷம் தரும் செய்திகளை கேட்கலாம். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படும் நாள். தனவரவில் இருந்த தடைகள் அகலும். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். குடும்பத்தில் நிலவி வந்த சொல்யுத்தம் சுமுகமாக முடியும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் காண்பதற்கு முயற்சி எடுக்கும் நாள். பல நாட்களாக வசூலாகாத கடன்கள் இன்று திடீரென வசூலாகலாம். வீட்டைச் சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    உறவினர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். ஆரோக்கியத்திற்காகச் செலவிடுவீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    விருப்பங்கள் நிறைவேற வேலவனை வழிபட வேண்டிய நாள். தாராளமாகச் செலவிட்டு மகிழ்வீர்கள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். மாற்று இனத்தவர்களின் உதவியால் தொழில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உத்தியோகத்தில் பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பகை மாறும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    பதவியில் உள்ளவர்களால் உதவி கிடைக்கும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்புச் செய்வர். மதிய நேரத்திற்கு மேல் மனக்குழப்பம் அதிகரிக்கும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும் நாள். செல்லும் இடங்களில் செல்வாக்கு மேலோங்கும். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படும் நாள். தனவரவு திருப்தி தரும். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். குடும்பத்தில் நிலவி வந்த சொல்யுத்தம் சுமுகமாக முடியும்.

    ×