என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசி பலன்
சுபச்செய்திகள் வீட்டை முற்றுகையிடும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் வழிகாட்டுவர். உத்தியோகம் சம்பந்தமாகக் கடல் தாண்டி வரும் தகவல் மகிழ்ச்சி தரும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பணம் எதிர்பார்த்த இடத்திலிருந்து வந்து சேரும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். கடிதம் கனிந்த தகவலை கொண்டு வந்து சேர்க்கும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
நெருக்கடிகள் அகலும் நாள். பொருள் வரவு திருப்தி தரும். காலை நேரத்தில் காதினிக்கும் செய்தி யொன்று வந்து சேரும். குடும்ப ஒற்றுமை பலப்படும். பொதுநலத்தில் ஈடுபட்டுப் புகழ்பெறுவீர்கள்.
கன்னி
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசி பலன்கள் பாராட்டும், புகழும் கூடும் நாள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை உயரும். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகளின் மனநிலையைப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது.
கன்னி
இன்றைய ராசி பலன்
புதிய யுக்திகளைக் கையாண்டு பொருளாதார விருத்தியைப் பெருக்கிக்கொள்ளும் நாள். கடந்த சில நாட்களாக மனஅமைதிக்குறைவை ஏற்படுத்திய பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள். வருமான அதிகரிப்பிற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். தொழில் முன்னேற்றப்பாதையை நோக்கிச் செல்லும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் சில தொல்லைகள் ஏற்படலாம். மனக்குழப்பம் அதிகரிக்கும். உடல்நலம் சீராக செலவிடும் சூழ்நிலை உண்டு.
கன்னி
இன்றைய ராசி பலன்
சோர்வுகள் அகன்று துடிப்புடன் செயல்படும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர்.
கன்னி
இன்றைய ராசி பலன்
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். காலை நேரத்திலேயே விரயம் ஏற்படும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் தடைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் மீது குறை கூறுவர்.
கன்னி
இன்றைய ராசி பலன்
ஆலய வழிபாட்டால் அமைதி காண வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் உடன் இருப்பவர்களால் பிரச்சினைகள் ஏற்டும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
காரிய வெற்றிக்கு கலந்து ஆலோசித்துச் செயல்பட வேண்டிய நாள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாகக் கையாள்வது நல்லது. தொழிலில் உங்கள் கருத்துகளை கூட்டாளிகள் ஏற்றுக் கொள்ள மறுப்பர்.
கன்னி
இன்றைய ராசி பலன்
வழிபாடுகளில் நம்பிக்கை கூடும் நாள். அருகில் உள்ளவர்கள் உங்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வர். புதிய நிறுவனத்தில் வேலை வாய்ப்புத் தருவதாக வந்த தகவல் மகிழ்ச்சியைத் தரும்.






