என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசி பலன்
இடமாற்ற சிந்தனை மேலோங்கும் நாள். திடீர் பயணத்தால் தித்திக்கும் செய்தியொன்று வந்து சேரலாம். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். அயல்நாட்டிலிருந்து அழைப்புகள் வரலாம்.
சிம்மம்
இன்றைய ராசிப்பலன்
சுறுசுறுப்பாக செயல்படும் நாள். எடுத்த காரியங்களை முடிக்க இல்லத்தினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பிள்ளைகளின் விவாக பேச்சுகள் முடிவிற்கு வரும். அலுவலக பணிகள் துரிதமாக நடைபெறும்.






