என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
சான்றோர்களின் சந்திப்பு கிடைக்கும் நாள். தனவரவு திருப்திகரமாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாளைய பிரச்சினையொன்று நல்ல முடிவிற்கு வரும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
வரவு திருப்தி தரும் நாள். வாய்ப்புகள் வாயிற்கதவைத்தட்டும். தொழில் வளர்ச்சியில் இருந்த தொல்லை அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முற்படுவீர்கள். பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
பகையான நட்பு உறவாகும் நாள். தேவைக்கு ஏற்ப வரவு வந்து சேரும். பிள்ளைகளால் பெருமை உண்டு. நண்பர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். தேக ஆரோக்கியம் கருதிச் செலவிடும் சூழ்நிலை உண்டு. கணிசமான தொகை கரங்களில் புரளும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். உத்தியோகம் சம்மந்தமாக எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் உறுதுணைபுரிவர்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
தன்னம்பிக்கையோடு செயல்படும் நாள். தக்க சமயத்தில் நீங்கள் செய்த உதவியை நண்பர்கள் பாராட்டுவர். வியாபார விருத்தி உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
புதியவர்களின் சந்திப்பு கிட்டும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வெளிநாட்டுத் தொடர்பு அனுகூலம் தரும். பயணத்தின் மூலம் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழ் கூடும் நாள். உறவினர்களைக்காண வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கல்யாணக் கனவு நனவாகும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
மனதில் தெம்பும், தைரியமும் அதிகரிக்கும் நாள். பழைய பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள். இல்லத்தில் நல்ல சம்பவமொன்று நடைபெறும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவு உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்திசெய்வீர்கள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கலாம்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிக்கும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் பொருள் வளத்தை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். திருமண வாய்ப்புகள் தேடிவரும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
வெற்றிக்கு அடித்தளமிடும் நாள். வீண்பழி சுமத்தியவர்கள் விரும்பி வந்து சேருவர். உத்தியோகத்தில் உடன் பணிபுரிவர்களின் ஆதரவு கிடைக்கும். நாளைய நிகழ்ச்சியை அசைபோட்டு பார்ப்பீர்கள்.






