என் மலர்tooltip icon

    ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும் நாள். மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். சமூக நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். கவுரவம், அந்தஸ்து உயரும். தொழிலில் பங்குதார்களின் ஒத்துழைப்பு ஆச்சரியப்பட வைக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    பணவரவு திருப்தி தரும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் பணிக்கு உறுதுணை புரிவர். வி.ஐ.பி.க்களின் சந்திப்பால் விருப்பங்களை நிறைவேற்றி கொள்வீர்கள். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். நீண்ட நாளையப் பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    ஒற்றுமை கூடும் நாள். தொழில் வளர்ச்சியில் இருந்த தளர்ச்சி அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முற்படுவீர்கள். பாதியில் நின்ற பணிகளை மீதியும் தொடரும் எண்ணம் மேலோங்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    எதிர்காலம் இனிமையாக அமைய திட்டங்கள் தீட்டுவீர்கள். அரசு வழி சலுகை எதிர்பார்த்தபடியே கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    காசுபணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும். இடைவிடாது செய்த முயற்சிக்கு இப்போது பலன் கிடைக்கும். செய்யம் காரியங்களில் உங்கள் திறமை வெளிப்படும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    இனிமையான நாள். இல்லத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பிரபலஸ்தர்களின் சந்திப்பால் பெருமை கிட்டும். சொந்த பந்தங்களின் வருகையால் உள்ளம் மகிழ்வீர்கள். உழைப்பிற்கேற்ற பலன் உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    பவுர்ணமி வழிபாட்டால் பலன் காண வேண்டிய நாள். ஆரோக்கியம் சீராகும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு. தொழில் ரீதியான பயணத்தை மேற்கொள்வீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    நல்லவர்களின் தொடர்பால் நலம் காண வேண்டிய நாள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    சிந்தித்து செயல்பட வேண்டியநாள். பிற்பகலில் வெற்றி செய்திகள் வந்து சேரும். யாரைச் சந்திக்க வேண்டுமென்று நினைத்தீர்களோ அவர்களே இல்லம் தேடிவருவர். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். புது முயற்சிகளில் தாமதம் ஏற்படும். மாற்று மருத்துவம் உடல் நலத்தை குணமாக்கும். உத்தியோகத்தில் பணப்பொறுப்பில் உள்ளவர்கள் கவனமுடன் இருப்பது நல்லது.

    ×