என் மலர்tooltip icon

    ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். புது முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. பயணங்களில் விழிப்புணர்ச்சி தேவை. உத்தியோகத்தில் கெடுபிடி நிலை அதிகரிக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகிச் செல்லும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.


    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    லாபம் இருமடங்காகும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தொழில் மாற்றச் சிந்தனை அதிகரிக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    எதிர்பார்த்த காரியம் எதிர்பார்த்தபடியே நடைபெறும் நாள். இல்லத்தில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். தொழில் தொடர்பாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். தொலைதூரப் பயணம் கைகூடும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    வாய்த்த நண்பர்களால் வளர்ச்சி கூடும் நாள். உற்றார் உறவினர்களின் வருகையால் செலவுகள் அதிகரிக்கலாம். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரும். பயணத்தால் பலன் கிடைக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    சான்றோர்களின் பாராட்டுகளைப் பெறும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு உண்டு.


    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகலாம். நீண்டதூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். வீடு கட்டும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    கல்யாண முயற்சிகள் கைகூடும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். இடம் வாங்குவதில் இருந்த தடை அகலும். உத்தியோகத்தில் எதிர் பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    சிகரம்போல் உயர சிரத்தை எடுக்கும் நாள். தொழிலுக்கு உறவினர்களின் உதவி கிடைக்கும். காலையிலேயே கணிசமான தொகை வந்து சேரும். ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வாங்கல்-கொடுக்கல்கள் திருப்தி தரும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். அலைபேசி வழியே அனுகூலமான தகவல் வந்து சேரும். தொழில் ரீதியாக கேட்ட உதவியை நண்பர்கள் செய்து கொடுப்பர். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பணவரவு எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். பிரயாணத்தின்போது பிரபலமானவர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு உண்டு.

    ×