என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
மதி நுட்பத்ததால் மகத்தான காரியமொன்றைச் செய்து முடிக்கும் நாள். தொலைபேசி வழியில் கிடைக்கும் செய்திகளால் உற்சாகமடைவீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
பணநெருக்கடி அகலும் நாள். உத்தியோகத்தில் உயர் பொறுப்புகள் தேடிவரலாம். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவர். அஞ்சல் வழி அனுகூலம் உண்டு. கல்யாணக் கனவுகள் நனவாகும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
நிதி நிலை உயர்ந்து நிம்மதி கிடைக்கும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கிச் சேர்க்கும் வாய்ப்பு உருவாகும். உத்தியோக உயர்வு வருவதற்கான அறிகுறி தென்படும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
வீட்டு தேவைகள் பூர்த்தியாகும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு, பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான அறிகுறி தோன்றும். வாகனப்பராமரிப்புச் செலவு உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
பிள்ளைகளால் பெருமை வந்து சேரும் நாள். பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். தைரியத்தோடும், தன்னம்பிக்கை யோடும் செயல்படுவீர்கள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். வருமானம் திருப்தி தரும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடிவரும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
விரயம் கூடும் நாள். வீடுமாற்ற சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும். வரன்கள் வாயில் தேடி வந்து சேரலாம். புதிய தொழில் தொடங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
தடைகள் விலகும் நாள். தாராளமாகச் செல விட்டு மகிழ்வீர்கள். உத்யோகத்தில் எதிர் பார்த்த பதவி உயர்வு வந்து சேரும். வளர்ச்சி்க்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
ஆதரவுக்கரம் நீட்டுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் நாள். சுணங்கிய காரியமொன்று சுறுசுறுப்பாக நடைபெறும். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணை புரிந்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
வெற்றிகள் வீடு தேடி வரும் நாள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஆதரவோடு கூட்டு முயற்சியில் பலன் கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
உடனிருப்பவர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். வாங்கல்-கொடுக்கல்கள் ஒழுங்காகும். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர்.






