என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். திறமை பளிச்சிடும். உடல் நலம் சீராக ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை அமையும். பொருளாதார முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். பொருளாதார நிலையில் இருந்த தடை அகலும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். உடன்பிறப்புகள் வழியில் ஒரு சுபகாரிய செய்தியொன்று உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
அலைச்சல் அதிகரிக்கும் நாள். முன்கோபத்தை தவிர்ப்பதன் மூலம் முன்னேற்றம் காணலாம். அரைகுறையாக நின்ற வேலைகளை முடிக்க முன்வருவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
விடியும் பொழுதே நல்ல தகவல் வந்து சேரும் நாள். விரும்பிய பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்ட படியே செய்து முடிப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும் நாள். நல்ல மனிதர்களின் நட்பு கிட்டும். இதைச் செய்வோமா, அதைச்செய்வோமா என்ற குழப்பம் அகலும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
சுபச்செலவு ஏற்படும் நாள். சுற்றியிருப்பவர்களால் தொல்லைகள் அதிகரிக்கும். தொழில் மாற்றச் சிந்தனை மேலோங்கும். அக்கம் பக்கத்து வீட்டாரிடம் அளவாகப் பழகுவது நல்லது.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
நாட்டுப்பற்று மிக்கவர்களின் நல்லாதரவு கிடைக்கும் நாள். செல்வந்தர்களின் ஒத்துழைப்பு உண்டு. புதிய நண்பர்கள் அறிமுகமாவர். வரவு திருப்தி தரும். உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சுதந்திரமாக எதையும் செய்ய இயலாது. விரயங்கள் கூடும். பாசம் காட்டிய உறவினர்கள் பகைமை பாராட்டலாம்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
தடைகள் அதிகரிக்கும் நாள். திடீர் விரயங்கள் மனக்கலக்கத்தை உருவாக்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் கையாள்வது நல்லது. குடும்பத்தினர்கள் உங்கள் செயல்பாட்டில் குறை கூறுவர்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். நாடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். குடும்பச்சுமை கூடும். உத்தியோகத்தில் வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
கல்யாண முயற்சி கைகூடும் நாள். சுணங்கிய காரியங்கள் சுறு சுறுப்பாக நடைபெறும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். பூர்வீக சொத்துகளை வாங்குவீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
சான்றோர்களின் சந்திப்பு கிடைக்கும் நாள். தனவரவு திருப்திகரமாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாளைய பிரச்சினையொன்று நல்ல முடிவிற்கு வரும்.






