என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
நினைத்தது நிறைவேறும் நாள். நேசித்தவர்கள் நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வர். தொழில் வளர்ச்சி கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
நினைத்தது நிறைவேறும் நாள். நிம்மதிக்காக ஆலயங்களை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். சகோதர வழி ஒத்துழைப்பால் பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் கூடும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். இடம் வாங்க விற்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வாகன யோகம் உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் வந்து சேரும் நாள். தட்டுப்பாடுகள் அகலும். வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்ட சிலரின் சந்திப்பு கிட்டும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் சந்திப்பு கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
வீடு மாற்றங்கள் பற்றி சிந்திக்கும் நாள். வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்வீர்கள். கவுரவம், அந்தஸ்து உயரும். விலகிச்சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேருவர்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
மனக்குழப்பம் அகலும் நாள். மக்கள் செல்வங்களின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். அடுத்தவர்களுக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழிலுக்காக எடுத்த முயற்சி கடைசி நேரத்தில் கைகூடலாம் என்றாலும் செலவினங்களும் அதிகரிக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். அடுத்தவர் நலன்கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். கரைந்த சேமிப்பை ஈடுகட்ட முயற்சிப்பீர்கள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
தேசப்பற்றும் தெய்வப் பற்றும் மேலோங்கும் நாள். நீண்ட நாளைய நண்பர் ஒருவரின் நெருங்கிய நட்புக் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டு. உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகளைப் பெறுவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்வது பற்றிச் சிந்திப்பீர்கள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியைத் தரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.






