என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
வசதிகள் பெருக வழிபிறக்கும் நாள். பிரபலமானவர்களின் சந்திப்புக் கிட்டும். தடைப்பட்ட கல்யாணப் பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவிற்கு வரும். பாதியில் நின்ற மீதியும் தொடரும். பணவரவு திருப்தி தரும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பிள்ளைகளின் தேவை யறிந்து பூர்த்தி செய்வீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
இனிய செய்திகள் இல்லம் தேடி வரும் நாள். எதிர்பார்த்த காரியம் எளிதில் நிறைவேறும். தொழில் ரீதியாக சிலர் உங்களின் உதவிகளை நாடி வருவர். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். கூட்டு முயற்சியில் வெற்றி கிட்டும். கொடுக்கல்-வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு தொழில் முன்னேற்றம் காண்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். செல்வாக்கு அதிகரிக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டு வந்து சேர்ப்பர்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
காரிய வெற்றிக்கு கடவுள் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். தொழிலில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. இனம்புரியாத கவலைகள் தோன்றலாம். உத்தியோகத்தில் வீண்பழிகள் ஏற்படலாம்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டிய நாள். திட்டமிட்ட காரியம் திசைமாறிச் செல்லலாம். வருமானப் பற்றாக்குறை ஏற்படும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். நிச்சயிக்கப்பட்ட காரியங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். மதியத்திற்கு மேல் மன உளைச்சல் அதிகரிக்கும். பணியாளர்களால் தொல்லை உண்டு. கடன் சுமை கூடும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
பயணத்தால் பலன் கிட்டும் நாள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வரலாம். பொதுவாழ்வில் பாராட்டும், புகழும் கூடும். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு கிட்டும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். வருமானம் திருப்தி தரும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோக மாற்றம், வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். கொடுக்கல்-வாங்கல்களை ஒழுங்காகச் செய்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு தொழில் முன்னேற்றம் காண்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். நீண்ட நாளைய பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும்.






