என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
பாசம் காட்டும் உறவினர்கள் பக்கபலமாக இருக்கும் நாள். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
தனவரவு திருப்தி தரும் நாள். தடைகள் விலகும். தனித்தியங்க முடிவெடுப்பீர்கள். சில நாட்களாக குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. வரவை அதிகப்படுத்தி வளர்ச்சிக்கான புதிய யுக்திகளை கையாள்வீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசி பலன்கள் புது முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். வியாபாரப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். பழைய கடன்கள் தீர பக்கபலமாக உள்ள நண்பர்கள் உதவுவர்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். வியாபாரத்தில் சில புதுமைகளைப் புகுத்துவீர்கள். குடும்ப அமைதி கூடும். கொடுக்கல்- வாங்கல்கள் ஒழுங்காகும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
இடமாற்றச் சிந்தனை மேலோங்கும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழில் பங்குதாரர்களால் ஏற்பட்ட தொல்லைகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
பாசம் மிக்கவர்களின் நேசம் கூடும் நாள். உங்கள் நிர்வாகத் திறமைக்கு பாராட்டும், புகழும் அதிகரிக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்துசேரலாம். பதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகழ்வீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். நீங்கள் எதிர்பார்த்த ஒருவர் உங்களுக்கு உதவி செய்ய முன்வருவர். வங்கிச் சேமிப்புகளை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
மறதி அதிகரிக்கும் நாள். மனக்கசப்பு தரும் தகவல் வரலாம். வீட்டுத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். ஒருவேலையை முடிக்க இரண்டு முறை அலைய நேரிடலாம். கையிருப்புக் கரையும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
விரயங்கள் அதிகரிக்கும் நாள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் அகலும். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
விரோதிகள் விலகும் நாள். விரும்பிய காரியம் விரும்பியபடியே முடியும். யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்க முயற்சிப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். கடினமான வேலைகளைக் கூடச் சுலபமாகச் செய்துமுடிப்பீர்கள். அரசு வழியில் அனுகூலம் உண்டு. நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும்.






