என் மலர்tooltip icon

    ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    விரயத்திற்கேற்ற வரவு வந்து சேரும் நாள். விருப்பங்கள் நிறைவேற விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. குடும்பச்சுமை கூடும். தொழில் ரீதியாக எடுத்த புது முயற்சியில் தாமதம் ஏற்படும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    புதிய பாதை புலப்படும் நாள். போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர் பார்த்த உயர்வுகள் தானே வரலாம். பெற்றோர்களின் பாச மழையில் நனைவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். உறவினர்களின் அன்புத்தொல்லைகள் உண்டு. வெளியூர் பயணங்களை மாற்றியமைப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் தேவை.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். மாற்றுக் கருத்துடையோர் எண்ணிக்கை உயரும். மற்றவர்களுக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. உடல்நலனில் பழைய தொந்தரவுகள் மீண்டும் வரலாம்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    தேவைக்கேற்ற பணம் தேடி வரும் நாள். குடும்பத்தினர் பெருமைப்படும் வகையில் சில நிகழ்ச்சிகள் நடைபெறலாம். வீட்டைச் சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவிய சிலரைச் சந்திப்பீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    குடும்பச்சுமை கூடும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். பொருளாதார நிலை உயரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். கடினமான வேலைகளைக்கூட சுலபமாகச் செய்துமுடிப்பீர்கள். அரசு வழியில் சலுகை உண்டு. இல்லம் கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் அலுவலகத் தகவல்களை வெளியில் சொல்ல வேண்டாம்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். உத்தியோகத்தில் உடன் பணியாற்றுபவர்கள் ஒத்துழைப்புச் செய்வர். பிரயாணத்தின் மூலம் பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும். தொழிலில் இருந்த தொல்லைகள் அகலும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் பயணங்களால் பலன் கிடைக்கும். பக்கபலமாக இருப்பவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு செய்வர்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும். வாகனப் பழுதுகளைச் சரிசெய்ய முன்வருவீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    பிணக்குகள் அகன்று இணக்கம் ஏற்படும் நாள். குடும்பத்தினர்களின் கோபம் மாறும். கடுமையாக முயற்சித்தும் முடிவடையாமல் இருந்த காரியம் இன்று முடிவடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    ×