என் மலர்tooltip icon

    ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் தொழில் வளர்ச்சி கூடும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். கொடுத்த பாக்கிகள் வசூலாவதில் கொஞ்சம் தாமதம் ஏற்படும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வளர்ச்சி கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். வெளிநாட்டு முயற்சி கைகூடுவதற்கான அறிகுறி தென்படும். பழைய சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை வைப்பீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    பக்கபலமாக இருப்பவர்களால் சிக்கல்கள் தீரும் நாள். நிதி நிலை உயரும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடை பெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு உண்டு. சொன்ன சொல்லைக் காப்பாற்ற இயலாது. மறதியால் சில பணிகளை விட்டு விடுவீர்கள். வருமானம் உயரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். அலுவலக பணிகள் துரிதமாக நடைபெறும். ஆரோக்கியம் சீராகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு வந்து சேரலாம்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    நிதிப்பற்றாக்குறை ஏற்படும் நாள். நிகழ்காலத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    இன்றைய ராசி பலன்கள் எதிரிகள் விலகும் நாள். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும். அன்னிய தேசத்திலிருந்து அனுகூலச் செய்தி வந்து சேரும். ஆடை , ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வியாபார நலன் கருதி தீட்டிய திட்டத்திற்கு பங்குதாரர்கள் ஒத்துழைப்பு செய்வர்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    லாபம் அதிகரிக்கும் நாள். விடியும் பொழுதே வியக்கும் செய்திகள் வந்து சேரும். விரும்பிய பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    புதிய பாதை புலப்படும் நாள். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு கிடைக்கும். எதிர்பார்த்த வரவு உண்டு. இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் உருவாகும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். நீண்ட நாள். நடைபெறாத காரியம் இன்று நடைபெறும். வளர்ச்சிக்கு வழியமைத்துக் கொடுத்தவர்களுக்கு நன்றி செலுத்துவீர்கள். அலைபேசி மூலம் நல்ல தகவல் உண்டு.

    ×