என் மலர்tooltip icon

    ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    கையாளும் பொருட்களில் கவனம் செலுத்தவேண்டிய நாள். ஒரு வேலையை முடிக்க ஒன்றுக்கு இரண்டுமுறை அலைய நேரிடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடிக்கு ஆளாக நேரிடும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    மருத்துவச் செலவுகளால் மனக்கலக்கம் ஏற்படும் நாள். வீண் விரயங்கள் அதிகரிக்கும். பக்கத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோக்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடலாம்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    போராடும் நிலைமாறி புதிய திருப்பம் ஏற்படும் நாள். நினைத்தது நிறைவேறும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெற மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    எதிர்பார்த்த காரியம் எளிதில் முடியும் நாள். நேற்றைய பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். வருமானம் திருப்தி தரும். மூத்த சகோதரர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்புச் செய்வர்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    வருமானம் திருப்தி தரும் நாள். விட்டுப் போன வரன்கள் மீண்டும் வரலாம். பொதுவாழ்வில் பாராட்டும், புகழும் கூடும். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு கிட்டும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அலைமோதும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    கல்யாண வாய்ப்பு கைகூடும் நாள். கடன் சுமை குறையும். வீடு கட்டும் பணி தொடரும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும். வருமானம் திருப்தி தரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். வருமானம் திருப்தி தரும். அலைபேசி வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். நாட்டுப்பற்று மிக்க நண்பர் ஒருவரால் வீட்டுக் காரியம் விரைவாக நடைபெறும். உடன்பிறப்புகள் வழியில் ஒரு சுபகாரியச் செய்தி யொன்று வந்து சேரலாம்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். கொடுக்கல்- வாங்கல்கள் ஒழுங்காகும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப் போடு தொழில் முன்னேற்றம் உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வாரிசுகளின் முன்னேற்றம் பெருமைப்படத்தக்கதாக அமையும். வாகனப் பழுதுகளைச் சரிசெய்யும் ஆர்வம் ஏற்படும். உத்தியோகத் தடை அகலும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    பரபரப்பாகச் செயல்படும் நாள். பாதியில் நின்ற பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தனவரவு திருப்தி தரும். எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.

    ×