என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உங்கள் வளர்ச்சிக்கு வழியை மைத்துக் கொடுத்தவர்களுக்கு நன்றி செலுத்துவீர்கள். தனவரவு உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
வீண் பழிகள் அகலும் நாள். வீடு மாற்றங்கள் நன்மை தரும். வாகன யோகம் உண்டு. தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். வங்கிகளில் வைப்புநிதி உயரும். உறவினர்கள் உதவி கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
வாங்கல்-கொடுக்கல்கள் ஒழுங்காகும் நாள். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். தந்தை வழியில் தக்க விதத்தில் உதவிகள் கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
பெற்றோர் வழியில் பிரியம் கூடும் நாள். பொருளாதார முன்னேற்றம் உண்டு. பழைய வாகனத்தை கொடுத்துப் புதிய வாகனம் வாங்கும் யோகமுண்டு. மடல் மூலம் மகிழ்ச்சியான செய்தியொன்று வந்து சேரும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். உறவில் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் விலகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்புக் கிட்டும். விடியும் பொழுதே வெற்றிச் செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உடன்இருப்பவரை அனுசரித்துச் செல்வது நல்லது.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
பம்பரம்போல் சுழன்று பணிபுரியும் நாள். ஆதரவுக் கரம் நீட்டுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். திட்டமிட்டகாரியங்களைத் திட்டமிட்டபடி செய்துமுடிப்பீர்கள். உத்யோகத்தில் கூடுதல்பொறுப்புகள் வரலாம்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
காலை நேரத்தில் கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். பண வரவு திருப்தி தரும். தொழில் ரீதியாகப் பயணங்கள் உருவாகலாம். உத்தியோக மாற்றத்திற்கான அறிகுறிகள் தென்படும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
உறவினர் பகை அகலும் நாள். தொழில் சம்பந்தமாக தொலைதுாரத்திலிருந்து வரும் தகவல் மகிழ்ச்சி தரும். பயணங்களால் பலன் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் இணக்கமாக நடந்து கொள்வர்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்படும் நாள். மாற்றுக்கருத்துடையோர் மனம் மாறுவர். பாக்கிகள் வசூலாகும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.உறவினர்களின் உதவி கிட்டும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
குதூகலம் அதிகரிக்கும் நாள். கொடுக்கல்-வாங்கல்கள் திருப்தி தரும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். உறவினர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் நன்மை ஏற்படும். பழைய வாகனங்ளை மாற்றி புதிய வாகனங்களை வாங்கலாமா என்று சிந்திப்பீர்கள்.






