என் மலர்tooltip icon

    ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    கல்யாண வாய்ப்புக் கைகூடும் நாள். பழுதாகிக்கிடந்த வாகனத்தை புதுப்பிக்கும் எண்ணம் ஏற்படும். கடிதம் மூலம் சுபச்செய்திகள் வந்து சேரலாம். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    கொள்கைப்பிடிப்போடு செயல்படும் நாள். பிள்ளைகளின் நலனில் பெரிதும் அக்கறை காட்டுவீர்கள். வாழ்க்கைத்தரம் உயர வழி செய்துகொள்வீர்கள். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    தடைகள் அகலும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் ஏற்படும். தொழிலை விரிவுபடுத்த எடுத்த முயற்சி வெற்றி பெறும். வீடு வாங்கும் எண்ணம் கைகூடும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    பாசத்தோடு பழகியவர்களின் எண்ணிக்கை கூடும் நாள். இடமாற்றச் சிந்தனைகள் உருவாகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். தொல்லை தந்த எதிரிகள் தோள்கொடுத்து உதவுவர்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    கூடுதல் லாபம் கிடைத்துக் குதூகலம் காணும் நாள். குடும்ப உறுப்பினர்கள் பாராட்டும் வகையிலான காரியமொன்று செய்வீர்கள். தொழில் ரீதியாக புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    உறவினர் பகை மாறும் நாள். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிப்பீர்கள். நாட்டுப்பற்று மிக்க நண்பர் ஒருவரால் உங்கள் வீட்டுக்காரியம் விரைவாக நடைபெறும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    நிதி நிலை உயர்ந்து நிம்மதி காணும் நாள். நீடித்த நோய் அகலும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும். நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறும். சகோதர வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    வரவு வரும் முன்னே செலவு காத்திருக்கும் நாள். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. சகோதர வழியில் சுபகாரியப் பேச்சு முடிவாகும். உத்தியோகத்தில் சுதந்திரமாகச் செயல்பட இயலாது.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    பிரியமானவர்களுடன் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும் நாள். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். தொழிலில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு ஓரளவே கிடைக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். பிரியமானவர்களுடன் பிரயாணங்களை மேற்கொள்வீர்கள். எடுத்த செயலை இனிதே செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி கிடைக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    செல்வாக்கு உயரும் நாள். வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சினை அகலும். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    எதிர்பாராத தனலாபம் இல்லம் தேடி வரும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பணத்தட்டு்ப்பாடு அகலும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

    ×