என் மலர்tooltip icon

    ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    ஆதாயம் அதிகரிக்கும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவலொன்று வந்து சேரலாம். உத்தியோக முயற்சி கைகூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி கூடும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். கடல்பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். விலை உயர்ந்த பொருட்களை வீடு வந்து சேரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    செல்வநிலை உயர்ந்து சிந்தை மகிழும் நாள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும். நீண்ட நாளைய வழக்குகள் நல்ல முடிவிற்கு வரும். மருத்துவச்செலவு குறையும். வருமானம் திருப்தி தரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும் நாள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். உற்றார், உறவினர்கள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    செவிகுளிரும் செய்திகள் வந்து சேரும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பாராத லாபம் வந்து உங்களை மகிழ்விக்கச் செய்யும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். வாகனங்கள் சம்பந்தப்பட்ட வகையில் திடீர் செலவுகள் ஏற்படலாம். தொழில் ரகசியங்களை வெளியில் சொல்லாமலிருப்பது நல்லது.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். அலுவலகப் பணிகளால் அலைச்சலைச் சந்திக்க நேரிடும். பணம் வந்த மறுநிமிடமே செலவாகும். அருகிலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். உடல்நலனில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகன்று ஓடும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். வீடு, இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    ஆதாயத்தை விட விரயம் கூடும் நாள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட வகையில் அச்சுறுத்தல்கள் உருவாகலாம். உத்தியோகத்தில் பணப்பொறுப்பில் உள்ளவர்கள் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    எதிரிகளின் பலம் கூடும் நாள். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றங்கள் வரலாம். கூட்டாளிகள் குழப்பத்தை உருவாக்குவர். பயணத்தால் அலைச்சல் உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    மதியத்திற்கு மேல் மனக் குழப்பம் ஏற்படும் நாள். உறவினர்கள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்ள மறுப்பர். உத்தியோகத்தில் வீண் விரோதங்கள் ஏற்படும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். செல்வநிலை உயரும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

    ×