என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
புதுமுயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். காரியத்திலேயே கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வியாபாரப்போட்டிகள் அகலும். விரயங்களைச் சமாளிப்பீர்கள். பழைய கடன் தீர எடுக்கும் முயற்சி பலன் தரும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
குடும்பச்சுமை கூடும் நாள். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அலைச்சல் சற்று அதிகரிக்கும். குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் விருப்பங்கள் நிறைவேறும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
செல்வாக்கு அதிகரிக்கும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். சொத்து விற்பனையில் இருந்த தடை அகலும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
வசதி வாய்ப்புகள் பெருகும் நாள். இல்லத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. தனவரவு தாராளமாக வந்து சேரும். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
நன்மைகள் நடைபெறும் நாள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் எண்ணம் மேலோங்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கை பிடிப்பை கொஞ்சம் தளர்த்திக் கொள்ள நேரிடும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
கனவுகள் நனவாகும் நாள். கொடுக்கல்-வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
அயல்நாட்டிலிருந்து அனுகூலத் தகவல் வந்து சேரும் நாள். ஆதாயம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
தொழிலில் லாபம் அதிகரிக்கும் நாள். தொலை தூரத்திலிருந்து சந்தோஷமான தகவல் வந்து சேரும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முற்படுவீர்கள். பொதுவாழ்வில் புகழ்கூடும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழும் நாள். தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழும் நாள். தொகை வரவு திருப்தி தரும். செய்தொழிலில் மேன்மையும். உயர்வும் கிட்டும். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகளை மீதியும் தொடருவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
தடைகள் தானாக விலகும் நாள். உறசாகம் அதிகரிக்கும். கைமாத்தாக கொடுத்த பணம் கைக்கு வந்து கிடைக்கலாம். பல நாட்களாக செய்ய நினைத்த வேலையொன்றை இன்று செய்துமுடிப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
திறமைகள் பளிச்சிடும் நாள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். பிற இனத்தாரால் பெருமை சேரும். திட்டமிட்ட காரியமொன்றில் மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளின் பாராட்டுக் கிடைக்கும்.






